வாசகர் கருத்து (59)

 • Ram - Chennai,இந்தியா

  பாஜக ஆதரவு இல்லாமல் இவர் இவ்வளவு பணம் சேர்த்திருக்க முடியுமா? பத்து வருஷமா பாஜக என்ன செய்து கொண்டிருந்தது?

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சுக்கு ரூ.82.12 கோடி வரி கட்டச்சொல்லி :: அதாவது வரி ரூ.82.12 கோடி அப்போ இந்த கேடி க்கு எவ்வளவு கோடி வருமானம் இருந்தா ரூ.82.12 கோடி வரி , மோடி போல T ஆதியவன் க்கு போட வரி பார்த்தீர்களா ரூ.82.12 கோடி எவ்வளவு சுருட்டி இருப்பான்

 • GANESUN - Delhi,இந்தியா

  சூரி சார் நம்ப அதிமுக அனில் பாலாஜி திமுக ஸ்டாலினால் ஊழல்வாதின்னு முத்திரை குத்தப்பட்டு இப்ப விடியல் அரசுல மந்திரியாக இருக்காரே அது பத்தி பத்தியும் கொஞ்சம் எடுத்து உடுங்களேன்.

 • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Vidiyal arasin sathanai

 • Gopal - Chennai,இந்தியா

  சீக்கிரம் ஊத்தி மூடி விழா கொண்டாடுங்க...

 • மணி - புதுகை,இந்தியா

  இதுக்கு பிஜேபிக்காரன் சந்தோசப்படணும் அதிமுகக்காரன் வெட்கப்படணும். மத்தவங்க இதுக்கு எதுக்கு கோபப்படணும்?

 • Soumya - Trichy,இந்தியா

  இரண்டு ஊழல் திராவிஷ கட்சிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும்

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  அதிமுகாவை ஒழித்தால்தானே பிஜேபி தமிழ்நாட்டில் வளரமுடியும் .. அஜெண்டாவை சரியாக செய்கிறார்கள்

 • Suri - Chennai,இந்தியா

  நியாயப்படி கட்சியை கண்டிக்க வேண்டும். முதுகில் ஏறி சவாரி செய்வதுடன் இப்படி கன்னியக்குறைவாக கூட்டணி கட்சி முக்கிய புள்ளியை இழுத்து கட்சியில் போடுவது தான் இவர்கள் பாணி இழிஅரசியல் என்று இடித்துரைக்கவேண்டிய பத்திரிகைகள் கூட்டணி தலைமை பொறுப்பில் இருக்கும் கட்சி விழிபிதுங்கி நிற்பதாக எழுதுவது தான் இவர்கள் பார்வையில் தார்மீகம். நாடு எங்கு போகிறது? அரசியல் எங்கு போகிறது? தார்மீகம் எங்கு போகிறது?

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  வந்தாரை வாழவைக்கும் கட்சி திமுக. வருவோரை சேர்த்துக் கொள்ளும் பாஜக..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement