வாசகர் கருத்து (10)

 • M.S.Jayagopal - Salem,இந்தியா

  முடியாட்சியும் குடும்ப ஆட்சியும் நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே நாம் சுதந்திரம் பெரும் வரை இருந்துள்ளது.எனவே ஜனநாயகம் இங்கு வெற்றி பெற இன்னும் பல காலம் ஆகும்.

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  மாண்புமிகு நோட்டா அவர்களே நீங்கள் சொல்லும் வாரிசுகள் அரசியலுக்கு மட்டுமேவா அல்லது அரசு அலுவலகங்கள் மற்றும் ஆலயங்களும் பொருந்துமா.

 • அப்புசாமி -

  காங்கிரசிலும் ராஜாஜி, நேரு, சாஸ்திரி ந்னு வெவ்வேறே ஆளுங்க வந்தாங்க. தி.மு.க விலும் அண்ணாதுரை, கட்டுமரம் வேற வேற ஃபேமிலிங்க. கொஞ்ச நாள்ள் அனதும் ஃபேமிலி கம்பெனியா மாத்திட்டாங்க. பா.ஜ இப்பத்தானே வாஜ்பாயி, இப்ப மோடின்னு வந்திருக்கு. கூடிய சீக்கிரம் ஜோதியில் ஐக்கியமாயிடுவீங்க.

 • ஆரூர் ரங் -

  ஓங்கோல் 😎 முடியாட்சிக்கு முடிவுரை அவசியமே.

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  முடியாட்சிக்கு முடிவு கட்ட பா.ஜ.,வால் தான் முடியும்: கட்டிட்டாங்க விவசாயிங்க ......மன்னிப்பு மண்டியிட வய்த்த விவசாயிகள் வாழ்க ........தீர்வு காணும் ஒரே ஓட்டு கட்சியாக பா.ஜ.,...உள்ளது.

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  முடியாட்சிக்கு முடிவு கட்ட பா.ஜ.,வால் தான் முடியும்:

 • Gopal - Chennai,இந்தியா

  புதிய ஆட்சி வந்தபிறகே பல நல்ல நடவடிக்கைகள் எடுத்து நோய்பரவலை கட்டுப்படுத்தினர்.

 • selva - Chennai,இந்தியா

  இவ்வளவு சின்ன வடையா //கொரோனா காலத்தில் தி.மு.க., எங்கு இருந்தது என தெரியவில்லை. பா.ஜ., வினர் தான் மக்கள் தேவை அறிந்து பணியாற்றினர். மழை வெள்ள பாதிப்பின்போதும் பா.ஜ., களம் இறங்கி பணியாற்றியது//

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement