வாசகர் கருத்து (45)

 • Suri - Chennai,இந்தியா

  கன்னித்தாய் படத்து ஹீரோயினி யாரு? ஹீரோ யாரு? எத்தனை வருஷத்துக்கு முன்னாடி எப்படிப்பட்ட பொருத்தமான தலைப்பு?

 • sankaseshan - mumbai,இந்தியா

  எல்லாவற்றுக்கும் பணம் முக்கியமானது அத்தையின் சொத்தை சசிகலாவுக்கு விற்று காசு பண்ணினாலும் வியப்பில்லை பணம் பத்தும் செய்யும்

 • sankar - சென்னை,இந்தியா

  அய்யா சம்பத்குமார் அவர்களே, உமக்கு தெரியாதா? அம்மாஜி இருந்தபோது ஏடூ. சசி கும்பல் தீபக், தீபாவை சிருவயதிலேயே விரட்டியது. ஜெ சற்று சுயபுத்தியோடு இந்த ரத்த உறவுகளை தன் வீட்டில் சேர்த்திருந்தால், இப்போதும் இருந்திருப்பார். கொள்ளை கும்பலால் தான் சீக்கிரம் போய் சேர்ந்துவிட்டார். எப்படி இருப்பினும் இந்த ரத்த உறவுகள் தான் உண்மை வாரிசுகள்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  பழனிச்சாமி முதல்வர் ஆனது செல்லாது என்று சொல்லிவிட்டால் அப்போ என்ன செய்வது என்று தான் யோசனையா இருக்கு

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  தீபா டீம்காவில் இணைய வாய்ப்பிருக்கு

 • Girija - Chennai,இந்தியா

  சசிகலா விரைவில் தோட்டத்தில் குடியேறப்போகிறார். தீபா தீபக் பூனைகள் அப்பத்தை பங்கிட்டு கொண்ட கதை .

 • Girija - Chennai,இந்தியா

  இந்த கையகப்படுத்திய வேலையை ஆரம்பித்தது முதல், போலீஸ் பாதுகாப்பு, பராமரிப்பு செலவு, காப்பீடு செலவு, மதிப்பீடு செலவு, அரசின் கோர்ட் செலவு, மற்றும் தீபா தீபக் கோர்ட் செலவு, அவர்களுக்கு ஏற்படுத்திய மனஉளைச்சலுக்கு உண்டான இழப்பீடு, கோர்ட் நேரத்தை , அரசு எந்திரத்தின் நேரத்தை வீணடித்ததற்கான அபராதம் என்று அணைத்து செலவினங்களையும், 12% வட்டியுடன், வர்ற மாசம் 5 ம் தேதிக்குள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் தங்கள் சொந்த பணத்தில் இருந்து செலுத்தவேண்டும். என்றும், அப்பீல் செய்தால் மேற்கூறிய அணைத்து செலவின்களும் இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்றும் உத்திரவு பிறப்பித்திருக்க வேண்டும் . .

 • Suri - Chennai,இந்தியா

  இப்போ செய்வதெரியாது கைபிசைந்து நிற்பது சாட்சாத் A2 தான். தீபக் பாக்கெட்டுக்குள். தீபாவை எப்படி பாக்கெட்டுக்குள் போடுவது என்று திட்டம் தீட்டிக்கொண்டிருப்பார்கள்.

 • Suri - Chennai,இந்தியா

  மதம் மாறினா கூட வாரிசுதாரர் ஆகமுடியுமா? சும்மா கேக்குறேன் ஒரு துணுக்கு செய்தி போல...இதுக்கு தான் A1 உயிருடன் இருக்கும்போதே உயில் எழுதி இருக்க வேண்டும். குறைந்தது அப்போலோவில் படுத்துக்கொண்டிருக்கும்போதாவது எழுதி இருக்க வேண்டும். குறைந்தது இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் படிவத்தில் கைநாட்டு வைத்ததை போலாவானும் எதையாவது எழுதி கைநாட்டு வைத்திருக்க வேண்டும்.

 • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  நம்மவா தீபக் தீபா ரெண்டு பேர் முகத்திலேயும் புத்திகூர்மை அப்படியே வழியரது பாக்கிறேளா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement