வாசகர் கருத்து (19)

 • அப்புசாமி -

  130 கோடி பேரையும் அதானி ரேஞ்சுக்கு ஒசத்துற வரைக்கும் சௌக்கிதாரே பிரதமர். அவதார புருஷர். என்ன, ஒரு 200 வருஷம் ஆகலாம்.

 • Tamilan - NA,இந்தியா

  இந்தியாவின் இருபெரும் கொள்ளையர்கள். கார்போரேட்டு கொள்ளையர்கள். அரசியல் சட்ட கொள்ளையர்கள். அந்நியர்களைப் போலவே மோடி அரசும் வளர்த்துவிட்டது .

 • sankaseshan - mumbai,இந்தியா

  அதானி அம்பானி முதல் போட்டு முன்னரெறினார்கள் திருட்டு வாரிசு குடும்பம் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்த்தார்கள் KD ப்ரொதெர்ஸும் BSNL முறைகேட்டில் அரசு பணத்தை ஆட்டையை போட்டார்கள்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  நாட்டுக்கு தொழிலதிபர்கள் தான் தேவை. அர்பன் நக்ஸல்ஸ் போன்றவர்கள் தேவையில்லை. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும், லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் டாடா, பிர்லா, அதானி, அம்பானி, போன்ற தொழிலதிபர்கள் ஒரு லட்சம் கோடி சம்பாதித்தால் முப்பதாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வரி கட்டுகிறார்கள், கட்டியாக வேண்டும். இதைத்தாண்டி தொண்டுநிறுவனங்களுக்கு எவ்வளவு கோடி கொடுக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள், கொரோனா போன்ற தொற்றுநோய் ஏற்பட்ட காலங்களில் இந்த தொழிலதிபர்கள் அரசுக்கு மக்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்கிறார்கள். அரசியல்வியாதிகள் தனது சொந்தப்பணத்தில் எவனாவது ஏதாவது கொடுக்கிறானா. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த தொழிலதிபர்கள் அரசுக்கு எத்தனை லட்சம்கோடி ரூபாய் வரிக்கட்டி இருப்பார்கள், எத்தனை லட்சம் கோடி குடும்பங்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து சம்பளம் பெற்று குடும்பம் நடத்துகிறார்கள். ஆனால் அரசியல்வியாதிகள் ?. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி கொள்ளையடித்த கொள்ளைக்கூட்டம் பத்து ரூபாயை மக்களுக்கு கொடுக்குமா. கோர்ட் கேஸ் ஜெயில் பெயில் என்று வந்தாலும் வக்கீல் ஃபீஸ் கூட அவனை அண்டி பொழப்பு நடத்தும் எவனாவதுதான் குடுப்பான். நாட்டுக்கு இன்னும் தொழிலதிபர்கள் உருவாக்க வேண்டும். நிறைய மக்களுக்கு விளைவாய்ப்பை உருவாக்கவேண்டும். நம்நாட்டுக்கு தேவைப்படும் 40 சதவிகித தாமிர தேவையை வழங்கிவந்த தூத்துக்குடி ஆலையை இழுத்து பூட்டியாச்சி, அந்த கான்டராக்ட் அப்படியே சீனாவின் பெரிய காப்பர் நிறுவனத்துக்கு போயாச்சி, இழுத்து பூட்டியே தீரவேண்டும் என்று இருந்த அரசியல்வியாதிகளுக்கு சீனா எலும்பு துண்டை வீசியாச்சி, அவைங்களும் அதை பொறுக்கி தின்னாச்சி. பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை போய் நடுத்தெருவில் நிப்பாட்டியாச்சி. உண்டியல்காரனுங்க பொழப்பு நடத்த கூட தொழிலதிபர்கள் தேவை பாஸ்.

 • DHESIKAN - COIMBATORE,இந்தியா

  மோடி இருக்கும் வரை இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் வாழ்வு தான் .

 • amuthan - kanyakumari,இந்தியா

  அதனால் தான் ஐயா நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

 • rajan -

  அங்கே அம்பா னி, அதா னி. இங்கே தயாநிதி மா றன் கலாநிதி மா றன் என்று இருவர் தமிழக பணக்காரர்கள். கூடிய விரைவில் அதானி அம்பானி களை மிஞ்சி விடுவர்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  அம்பானி அதானி உங்கள் இருவரையும் ஆசிய பணக்காரர்கள் என்ன? உலக பணக்காரார் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் அமரவைக்கும் வரை அயராது உழைப்பார்

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  இது போதாது ... நீங்கள் இருவரும் உலகின் முதல் இரண்டு இடங்களை பிடிக்கவேண்டும் ... அதற்குத்தானே நாங்கள் முழுநேரமும் உழைத்துக்கொண்டுள்ளோம் .. நீங்க முன்னேறுனா கூடவே நாங்களும் முன்னேறிவிடுவோம் ..

 • Suri - Chennai,இந்தியா

  தேர்தல் பரப்புரைகளை பிரச்சாரங்களுக்கு கணக்கு வழக்கு பார்க்காமல் ஹெலிகாப்டர் தருவது எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று இந்நேரம் இந்திய தொழில் அதிபர்களுக்கு தெரிந்து இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement