வாசகர் கருத்து (15)

 • sankar - Nellai,இந்தியா

  சிரிப்பதை தவிர வேறு வழியில்லை

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  இப்படித்தான் போன ஆட்சியில் படம் காட்டினார்கள். என்ன ஆயிற்று. இப்போது இவர்கள் படம் காட்டுகிறார்கள். மக்கள் எப்போதும் போல் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

 • DVRR - Kolkata,இந்தியா

  35 ஆயிரத்து 208 கோடி ரூபாய் முதலீட்டில்??ஒப்பந்தம் செய்துள்ளது.''இதன் வாயிலாக, நாம் ஒரு டிரில்லியன் டாலர் - 75 லட்சம் கோடி, பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைந்து???35,208 கோடி எப்படி 75 லட்சம் கோடி???அவர்கள் அவ்வளவு வியாபாரம் செய்வார்களா என்ன??எவ்வளவு முதல் போடுகின்றோமோ அந்த அளவுக்கு வியாபாரம் நடந்தாலே அற்புதம். போட்ட பணம் விரைவில் திரும்பும் என்று அதிக நம்பிகை கொள்ளமுடியும்???35,208 x 200 மடங்கு=75 லட்சம் கோடி Simply Impossible.

 • sankaseshan - mumbai,இந்தியா

  34 ஆயிரம் கோடியில் 30 % கமிஸ்ஸின் எஞ்சிய பணத்தில் வேலை நடக்கும் தரமும் அப்படிதான் இருக்கும்

 • DVRR - Kolkata,இந்தியா

  அப்போ நீ சொன்ன மாதிரியே " மோடி அதானிக்கு இந்தியாவை விற்று விட்டார்" இன்று ஸ்டாலின் "டாஸ்மாக்கினாட்டை அதானி + மற்றவர்களுக்கு விற்று விட்டார்" என்று சொல்லலாமே

 • GMM - KA,இந்தியா

  54 நிறுவனங்கள் 35 ஆயிரம் கோடி முதலீடு. தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழகத்தில் 2020 ல் சுமார் 1200 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. ? (மாதம் 100). ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் தொழில் தொடங்க சேவை செய்யும் ஒரே மாநிலம் தமிழகம். நகராட்சி, மின் இணைப்பு, சுற்று சூழல், உள்ளுர் சேவகர் (ரவுடி அல்ல), காவல், தீ, வக்கீல் மாத அனுசரணை இன்றி தொழில் நடத்துவது கடினம். இதில் உள்ளுர் காரர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு எப்போதும் வரலாம். அவர்களை சாதி சங்க தலைவர்கள் அங்கீகரிக்க வேண்டும். வேலை செய்ய தெரியாது. மாத சம்பளம் கொடுக்க வேண்டும். இதற்கு மேல் gst வரி. IT தொழில் லாபமானது. எளிதானது அல்ல. சமசீர் கல்விக்கு அடங்காது. 'ஏழு கடல், மலை தாண்டி' வரும் நிறுவனம் மன உறுதி வலிமையானது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாவம் இந்த நிறுவனங்கள்.

 • RajanRajan - kerala,இந்தியா

  நிதர்சனமான உண்மை இது.. கடந்த 20 வருடங்களில் சொந்த தொழில் செய்து பணம் ஈட்டுவது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது முன்பெல்லாம் 20,000 ரூபாய் முதலீடு செய்தால் கூட ஓரளவு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி முன்னேற முடியும் பல ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறிய தொழில் அதிபர்கள் உருவான காலகட்டம் அது கடன் கொடுத்தால் கூட திரும்பி வரும் என்று நம்பிக்கை இருந்த காலம் அது ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிட்டது ஒன்று பெரிய அளவில் முதலீடு போட்டு குறைந்த விலையில் விற்க வேண்டும் இல்லையெனில் நன்கு கடைகளை அலங்காரம் செய்து லாபத்தை பார்க்க வேண்டும் அதைவிட கொடுமை உழைப்பில் பெரும்பகுதியை வாடகை தின்று விடுகிறது கடன் கொடுத்தாலும் திரும்ப வரும் என்று உத்தரவாதம் இல்லை லட்ச ரூபாய் முதலீட்டில் செய்து லாபம் பார்த்த தொழிலுக்கு இன்று பத்து லட்சமாவது முதலீடு செய்தால் தான் நஷ்டமின்றி பிழைப்பு ஓடும் என்ற நிலை வந்து விட்டது அதைவிட கொடுமை புதிய முயற்சிகளில் யாரும் இறங்குவதே இல்லை ஒரு ஊரில் ஒருவர் ஒரு தொழிலை ஆரம்பித்தால் அந்த முதலீட்டிற்கு நுகர்வு அதாவது விற்பனை கணிசமான அளவு வருகிறது என்று தெரிந்து விட்டால் போதும் வசவசவென அதே பகுதியில் அதே தொழிலை பலரும் ஆரம்பித்து போட்டி போட்டு லாபக்குறைவில் விற்று குறிப்பிட்ட காலத்தில் கூண்டோடு காணாமல் போய்விடுகின்றனர் முதன்முதலில் அந்த தொழிலை செய்தவரும் சேர்த்து காணாமல் போகிறார் அதைவிட பிரமாதம் உழைக்கும் தொழிலாளர்களின் மனப்போக்கு 20 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் இருந்த உழைக்கும் தன்மை இப்போது இல்லை அவர்கள் தொழிலைக் கற்றுக் கொண்டு எப்படியும் முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உழைப்பார்கள் இப்போது அப்படி இல்லை, இந்த கூலிக்கு இவ்வளவு உழைத்தால் போதும் என்று முதலாளிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் செய்கின்றனர் விளைவு தொழில் சுத்தமும் இல்லை, இவர்களும் முதலாளிகள் ஆவதில்லை, முதலாளியும் உருப்படுவதில்லை வேலை செய்வதிலும் ஈடுபாடு இல்லாமல், ரிஸ்க் எடுத்து முதலீடு போட்டு தொழில் செய்யலாம் என்ற எண்ணமும் இல்லாமல் குழப்பங்கள் நிறைந்த இளைஞர்கள் கூட்டம் பெருகியுள்ளது சரியான வழிகாட்டுதல் இல்லை, சுயதொழில் தன்முனைப்பு இல்லை, கிடைக்கும் வேலையில் ஒட்டிக்கொண்டு அதையே திட்டிக்கொண்டே செய்கின்ற சமுதாயம் உருவாகிவிட்டது கடந்த 20 வருடங்களில் பிரம்மாண்டமான பல ஹோட்டல்கள், விடுதிகள், ஷாப்பிங் மால்கள், நகைக்கடைகள் என்று ஊழல் பணத்தில் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்கள் திகைக்க வைக்கின்றன மிகப்பெரிய தொழில் முதலீடு, திறமை, ஒழுக்கம் இந்த மூன்றும் இல்லாமல் ஒரு தொழிலதிபர் உருவாவது இனி சாத்தியம் இல்லை ஊழல் பணம் விதவிதமான வழிகளில் வேரூன்றி வியாபார சந்தைகளை வளைத்து விட்டது அரசியல், அதிகார தொடர்பு, ஊழல் பணம் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து ஒரு புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர் ஆக இனி வாய்ப்பில்லை என்ற அவநம்பிக்கை தான் மிஞ்சுகிறது இனி வரும் காலங்களில் பலமுள்ளது வாழும், பலமற்றது வீழும், அது எந்த தொழில் ஆனாலும் சரி 😢படித்ததில் வலித்தது😢

 • RajanRajan - kerala,இந்தியா

  பதவி உயர்வு ஷோபனா ஜி விடியல் வாழ்க. அடுத்த லஞ்ச மகான் யாரோன்னு கடும் போட்டி நிலவுது. கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் ராஜ்யம்ன்னு ஜனநாயகம் அல்லாடுது இந்த விடியல் ஆட்சிலே...அடுத்த மணிமண்டபத்துக்கு ஆள் ரெடி.

 • Balaji Radhakrishnan -

  வாயால வடை சுடுகின்ற திமுக அரசு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement