வாசகர் கருத்து (7)
கோவிஷில்ட் போட்ட எத்தனை பேருக்கு மீண்டும் கொரோனா வந்தது? அதே போல உலக நாடுகளில் ஊசி போட்டும் கொரோனா வந்தவர்கள் எத்தனை பேர் என்று உண்மையாக எண்ணிக்கைகள் வெளியில் வருமா?
பைசர், மாடர்னா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட மேற்கத்திய நாடுகளில்😛 நான்காவது அலை பாடுபடுத்துகிறது . ஆனால் இங்கோ நாளுக்குநாள் நோய் குறைகிறது.THE PROOF OF THE PUDDING IS IN THE EATING என்பது போல🤔 கண்கண்ட சாட்சி இதுதான்.
லான்செட் ரிப்போர்ட் பிபிஸிர் கம்பனிக்கு ஏற்றாற்போல் ரிப்போர்ட் கொடுக்கும் - இதற்கான பல ஆதாரங்கள் உள்ளன
நீங்க அடுத்த கட்ட ஆய்வை நடத்துவதற்குள், நாங்க எல்லாருக்கும் ஊசி போட்டு முடித்துவிடுவோம் .. கொரோனா காணாம போய்டும் ..
கோவேக்சினை மட்டும் அதிக ஆய்வுக்கு ஈடுபடுத்துவது ஏன்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இப்பெல்லாம் வெள்ளைக்காரனுக்கு இந்தியான்னா ஒரு பீதி.