வாசகர் கருத்து (22)
இவருடைய அனைத்து கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று கொண்டாலும் , இவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டார்கள். புதிது புதிதாக கோரிக்கைகள் வைத்து கொண்டு இருப்பார்கள். அடுத்த ஆண்டு 5 மாநில சட்ட மன்ற தேர்தல் முடியும் வரை இவர்கள் போராட்டம் தொடரும். இவர்களது நோக்கம் மோடியை எதிர்க்க வேண்டும் அவ்வளுதான். இவர்களின் எஜமானர்கள் ஆசையை நிறைவேற்றுகின்றனர். இன்று இவர் கொடுத்த பேட்டியில் கூட உத்தர பிரதேசம் தேர்தலில் பிஜேபி கட்சியை தோல்வி அடைய பிரச்சாரம் செய்வோம் என்று கூறி இருக்கிறார்.
நரசிம்ம ராவ் செய்தது போல கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திரா பிந்தரன் வாலியை வளர்த்து அமைதியை குலைத்தார் ராவ் அடக்கினார் இவனுங்களை நம்பவைத்து கழுத்தை arukkanum
Please don't repeat the same comment
குடியரசு தினத்தன்று ..விவசாயிகளுக்கு சுதந்திர தினம் ..
இனிமேல்தான் பிஜேபிக்கு ஏழரை நாடு சனி ஆரம்பம்... 2024 இல் சனியின் ஆட்டம் உக்கிரமாக இருக்கும்...
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் கார் மோதி விவசாயிகள் இறந்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவனுங்களை பலவந்தமாக அப்புறப்படுத்துங்கள் அல்லது மீண்டும் ஒரு புளுஸ்டார் ஆபரேஷன் செய்யுங்கள். அடிவாங்கி மடியட்டும்.... மேலும் பஞ்சாபில் ஒரு ஐந்து வருடத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தி களையெடுங்கள்...
பேசாம இவர்களின் தலைவர் தான் பிரதமர் என்று அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தலாம். அப்புறம் எல்ல mp அவர்கள் தான் என்று அறிவிக்க வேண்டும் என்று போராடலாம்
இவர்களுக்கு உள்ளே இன்னுமொரு எதிர் அமைப்பை உருவாக்கி வேடிக்கை பார்த்தால் நன்றாயிருக்கும்.
இவர்களுக்கு 5 மாநில தேர்தல் முடிந்த உடன் தகுந்த பாடம் கற்பிக்க படும் என்று நம்புகிறேன்.