வாசகர் கருத்து (3)
"உங்கள் கட்சியினரே, ஸ்டாலின் கொரோனாவை விரட்டி விட்டார் எனக் கூறுகையில், கொரோனா இருக்கிறது எனக் கூற 'கெத்து' வேண்டும்" அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை இப்படி சொல்லி கொண்டே இருந்தால்தான் கோயில்களை மூடியே வைக்கமுடியும்....மக்கள் பார்க்காமல் கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்க வேண்டுமே.... அதான்.....
அரசியல் காரணங்களுக்காகவும், ஓட்டு அரசியலுக்காகவும் பிரிவினைவாதத்தை வேரறுக்காமல் விட்டால், மிகப் பெரிய பாதிப்பை கேரளா சந்திக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை. அதேபோல அரசியல் காரணங்களுக்காகவும், ஓட்டு அரசியலுக்காகவும் பிரிவினைவாதத்தை வேரறுக்காமல் விட்டால், மிகப் பெரிய பாதிப்பை இந்திய தேசம் சந்திக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அவர் வெளிப்படையாக வேறு சொல்ல வேண்டுமா? கொஞ்சம் பொறுத்த பின் மெல்ல மெல்லக் கிளம்பும் தடாலடியாக ஆரம்பித்து பேரைக் கெடுத்துக்கொள்ள மாட்டார்