வாசகர் கருத்து (3)
நம்புறேன் கோக் கக்குவான்
புதிய இந்தியாவை உருவாக்கும் போட்டோஷூட் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உலகம் பூராவும் நம்ம ஊர் ரெண்டு பீசுகளை கவனிச்சிக்கிட்டு இருக்கு... அதனால எரிபொருள் விலைகள் மூன்று வாரமா ஷாக்காகி அப்பிடியே இருக்கு... மத்தபடி எண்ணெய் கம்பெனிகள் சொதந்தரமாத்தான் இருக்கு (ஏய் சிரிக்காதீங்கப்பா..).. நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்... அக்காங்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
50 லட்சம் பீப்பாய் எண்ணெய் ரிலீஸ் பண்ணா விலை குறையும்னாங்களே... அஞ்சு பைசா கூட குறையலயே...