வாசகர் கருத்து (46)

  • Durairaj - Kuwait,குவைத்

    We can't justify Satankulam case. First of all why they are not still terminated from their service. let them face the charges as ordinary citizens. Nowhere in the earth this type of brutality allowed

  • M Ramachandran - Chennai,இந்தியா

    சூர்யா திருந்தாதா ஜென்மம். வன்மம் காட்டும் மானிடன். காழ்ப்புணர்ச்சி பொஙக யாரை கை காட்டுவது என்று தெரியாமல் வெறும் வாய் மீள்கிறார். அடிபட்ட பூனையை இந்த அரசியல் ஆர்வம் (உறுமல்) கடந்த தேர்தலிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது. அவரை அவரை சார்ந்த சொந்தங்கள் அடிபட்டு வலிதாங்காமல் இப்போ வஞ்சம் தீர்ப்பதாக எண்ணி ஊடகங்கள் மூலமும் தான் எடுக்கு படங்கள் மூலமும் தீயய்ய் கக்கிக்கொண்டிருக்கிறார்.

  • rajan -

    உதயகுமார் மாணவன் இறந்த சம்பவத்தை வைத்து படம் தயாரிக்க ஒரு குழு காத்திருக்கிறது.

  • ஆரூர் ரங் -

    முன்பு கேப்மாறி எனும் நாடோடி சமூக ஆட்கள் வீடு புகுந்து திருடி விட்டு😛 பெண்களை பாலியல் வன்முறை👹 செய்துவிட்டு ஓடிவிடுவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளை பற்றி புகார்கள் கூற வெட்கப்படுவர. பின்னாளில் அந்த சமூகத்தவர் போலீஸ் கட்டுபாட்டில் திருந்தினர் என்று போலீஸ் அதிகாரி சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது அந்த சமூகம் ST பட்டியலில் உள்ளதாம். இது போன்ற குற்ற சமூகங்கள் திருந்திய வரலாற்றை சினிமாவாக எடுக்கும் தைரியம்😷 சூரியாவுக்கு உண்டா?

  • Ramanujan - Nagercoil,இந்தியா

    இவ்வளவு குறை சொன்ன போலீசை ஏன் சூர்யா தன் வீட்டு முன் காவல் காக்க அனுமதிக்கிறார்?

  • Jawahar - Chennai,இந்தியா

    காவல் துறையில் உள்ள பலரும் மிகுந்த சிரமத்துக்குள் பணியாற்றுகிறார்கள் என்பது உண்மையே. அவர்களால் தான் மக்கள் பலர் பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால் சில பொறுக்கித்தனமான போலீஸ் காரர்கள் தான் போலிஸ்க்கே பெயர் கெட்டு போகிறது. அந்த ஒரு சிலரை நீங்கள் தட்டி கேட்பதில்லை. விளாத்திகுளம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தினப்படி லஞ்ச ஊழல் நடக்கும் போதெல்லாம் நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள். உங்கள் குரல் அப்போது மக்களுக்காக ஓங்கி ஒலித்ததா? இப்பொது சூர்யா என்ற ஒருவர் ஒரு சில குற்றங்களை, பிழைகளை எடுத்து கூறினால் நீங்கள் வெகுண்டு எழுகிறீர்கள்? அப்போது மக்களில் சிலர் கொல்லப் படுகையில் பாராமுகம் கொண்டு அகழ்வாரை தாங்கும் நிலம்/மண் போல நீங்கள் இருந்தது உண்மையில்லயா? இப்பொது ஒரு சிறு குற்றத்தை எடுத்து நீங்களா அகழ்வாரை தங்கும் நிலம்? நீங்கள் உண்மையையே புதைக்கும் புதைகுழிகள்.. உங்கள் சேவை யாருக்கும் தேவை இல்லை நண்பரே. நீங்கள் சமூக அழுக்குகள். Social Scum.

  • Raja - Coimbatore,இந்தியா

    என்னமோ இதற்கு முன் காவல் துறையை விமர்சனம் செய்து எந்த திரைப்படமும் வராத மாதிரியும் இந்த திரைப்படம் தான் முதல்முறையாக வந்துள்ளது மாதிரியும் இந்த கேள்விகள் உள்ளது. இதை விட காவல் துறையை மட்டு படுத்தி பல படங்கள் வந்துள்ளது. அப்போதெல்லாம் வராத கேள்விகள் இப்போது வருகிறதென்றால், அது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுகுது என்ற பழமொழியை தான் நினைப்பூட்டுகிறது.

  • SPN Autos - Coimbatore,இந்தியா

    தினமலர் செய்திகளை படித்து பழக்குமாறு குழந்தைகளிடம் கூறியுள்ளேன்

  • sankar - சென்னை,இந்தியா

    அய்யா பாலாஜி அவர்களே, ஏ ஒன் குற்றவாளியின் ஆட்சியிலே ரௌடிகள் இல்லையா? நீர் பார்த்திரா? கவர்னர், சேஷன் முதல் பலர் அதிமுக ரௌடிகளால் தக்கப்பட்டது தெரியாதா? ஒரு சின்ன உதாரணம், சு.சாமி இருக்கிறாரே, ஐகோர்ட்டில் அவர் எதிரே அந்த ரௌடிகள் ஆடிய ஆபாச ஆனந்தநாட்டியம் நினைவிருக்கிறதா. திமுக , அதிமுக ரௌடிகள் எல்லாம் ஒரே ஜாதி தானய்யா.

  • raja - Cotonou,பெனின்

    கேச போட்டு சித்திரக்குள்ளன் குடும்பத்தையே கோர்ட்டுக்கு இழுங்க சார்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement