வாசகர் கருத்து (7)
நல்லது. யாராவது செத்தால்தான் அவிங்க குடும்பத்துக்கு விமோசனம்.
விடியலூ மத அடையாளத்தை பார்த்து தான் பொட்டி குடுப்பார்
ஆழ்ந்த அனுதாபங்கள்..... ஆனாலும் அனிதா நீட்டுக்காக தற்கொலை பண்ணிக்கொண்டு இரந்தப்ப எதிர்க்கட்சியாக இருந்த போதே உடனே நிவாரணம் கொடுத்தாரு..அரசியல் செஞ்சாரு விடியலு... இப்போ இந்த குடும்பத்தை சேர்ந்தவங்க மார்க்க சகோதரர் என்றவுடன் உடனே நிவாரத்தொகை அளித்து அரசியல் ... ஆனால் ஒருபெண் மாணவி ஒரு க்ரிப்டோ கிறிஸ்டியானால் அவனது பள்ளிக்கூட முதல்வரின் அனுமதியுடன் பாலியல் தொந்தரவுக்கு பயந்து தற்கொலை பண்ணி கொண்டார் ..ஆனால் அதற்க்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை ...இந்த விடியல் .... என்ன ஒரு கேவலமான கேடுகெட்ட அரசியல்
செத்தவுங்க யாருன்னு பாத்து அஞ்சு லட்சம் கொடுக்கப்படும்.. விடியல் ஆட்சி..
"4 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 9 பேர்" - ஆன்மா சாந்தி அடையட்டும். பாவம் பிஞ்சு குழந்தைகள்.
இந்த நிவாரண பணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு நாட்கள் இறந்தவர்கள் குடும்பம் காலத்தை ஓட்டமுடியும்? இப்ப என்னவாகும் என்றால், அந்த நிவாரண பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சினை ஏட்படலாம். ஒன்று இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு ஒரு தொழில் செய்ய வங்கி கடன் கொடுத்து உதவலாம்.