வாசகர் கருத்து (320)

 • Ram - Dindigul,இந்தியா

  வேளாண் சட்டங்கள் வாபஸ் | அடுத்தது நீட் வாழ்க விவசாயம்..வாழ்க வேளாண்மை தொடர்ந்து போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள், உயிர்த் தியாகம் செய்த விவசாயிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்.

 • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

  பாவம் சங்க்ஸ் ஆற்றாமையில் அவமானத்தில் செய்வதறியாது காங்கிரஸ் காலை பிரண்ட ஆரம்பித்து விட்டார்கள்

 • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

  இந்த சட்டத்தை ஆதரித்து தீர்மானம் போட்ட அதிமுக அடிமைகள் இப்போது என்ன சொல்வார்கள்,

 • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

  துரோகிகள், 750 விவசாயிகளின் உயிரை குடித்த பின்னர் தங்கள் தேர்தல் பசியை தீர்த்து கொள்ள இப்ப நாடகம் ஆடுகிறார்கள் கோயபல்ஸ் கொடுங்கோலர்கள் இனி நல்லவர்கள் வேசம் கட்ட தயாராகிறார்கள், விவசாயிகளை பயங்கரவாதிகளாக சொன்ன அதே வாய் இன்று பல்டி அடித்து தேனை தடவ பார்க்கிறது, ஒரு மாநில தேர்தலுக்கு போப் காலை பிடித்தார்கள், இன்னொரு எல்லை மாநில தேர்தலுக்காக ராணுவத்தோடு நெறுக்கம், இப்போது மற்ற 3 மாநிலத்தில் வெற்றிக்காக விவசாயிகள் காலில் விழுந்து நடிக்கிறார்கள், சந்தர்ப்பவாதி பிரதமருக்கு அசிங்கம் என்பது சகஜம் ஆகி விட்டது தேர்தலுக்காக நிறம் மாறும் இவர்களின் சூழ்ச்சி இனி தோல்வியில் தான் முடியும்.

 • rajan -

  சரி சரி இன்னும் என்ன வேணும்...எல்லாரும் கிளம்பி போங்க...பஞ்சாயத்து முடிஞ்சது...இனிமே ஓசி சோறு கிடைக்காது.........கனடா , பாகிஸ்தான், இங்கிலாந்து காரனுக துட்டு அனுப்ப மாட்டான் க. விவசயினு சொல்லி கிட்டு வெட்டியா ஒரு வருடமா ஓசிச்சோறு சாப்பிட்டது போதும்..... கெளம்புங்க கெளம்புங்க...

 • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

  அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அண்ணாமலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர், ' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளச்சேதங்களை ஊர் ஊராகச் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். ஆனால் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் எந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்க்காமல் கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் படங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார்.அண்ணாமலை தமிழகம் பற்றி கூறுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, தமிழக அரசை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். பேரிடர் இழப்பீடு என்பது மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும் இணைந்துதான் வழங்கவேண்டும். ஆனால் பாஜகவினர் மத்திய அரசை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். இது ஏன்? என்று தெரியவில்லை. நாங்கள் இரவு-பகலாக வேகமாக பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதை பாராட்டுவதற்கு அவர்களுக்கு மனமில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

 • m.viswanathan - chennai,இந்தியா

  எனக்கென்னவோ இந்த ஆளு பேர்ல சந்தேகமாக வே உள்ளது , சுனா , பானா ,

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  புகழின் உச்சியில், ஜவஹர்லால் நேரு இருந்த காலம். அவரை எதிர்த்து பேச ஆளே கிடையாது. இந்நிலையில், கோல்கட்டாவிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றில், ஒரு எழுத்தாளர் துணிச்சலுடன், 'நேருவின் போக்கு சர்வாதிகாரத்தனமானது. நாளை அவர் சர்வாதிகாரியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தயவுசெய்து யாராவது அவரை தட்டிக் கேளுங்கள்...' என எழுதியிருந்தாராம்.. இதை எழுதியவர் வேறு யாருமில்லை. நேருவே வேறு புனை பெயரில் இதை எழுதியிருந்தார். இதுபோல் இந்தக்கால பிரதமர்களுக்கு மனசாட்சி உறுத்துவதில்லையே ஏன் ?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  விவசாய சத்தத்தை திரும்ப பெரும் பொது அவர்களுடன் கூட்டு என்று அம்ரிந்தர் ஏற்கனவே சொல்லியிருந்தார். அன்றே தற்கான அச்சரங்கள் இருந்தன போலும். அரசு யோசித்திருந்த முடிவை குருநானக் ஜெயந்தி அன்று செய்திருக்கிறது. புரிகிறது தேர்தல் க(ள்)ளம்.

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  இதை வாபஸ் வாங்குவதால் பஞ்சாப் தேர்தலில் பா. ஐ. க வெற்றி பெற்று விடும் என்பதை மோடியே நம்ப மாட்டார். ஏன் என்றால், பஞ்சாபில் பிஜெபி ஒரு ஜுஜுபி 😎 உத்திரபிரதேச தேர்தல் சம்பந்தமாக வரும் தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் பிஜெபி வெற்றி வாகை சூடும் என்றே தெரிவிக்கின்றன. அதனால், இந்த சட்ட வாபஸ் தேர்தலை கருத்தில் கொண்டு என்னும் விளக்கத்தை நான் ஏற்கவில்லை. I am not buying this theory. அரசியல் ரீதியாக, இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் நிர்வாக ரீதியான ஒரு setback என்றே நினைக்கிறேன். இதற்கான காரணம இதுவாக இருக்கும், அதுவாக இருக்கும் என்று பிஜெபி அனுதாபிகள் பலரும் பல காரணத்தை கூறினாலும், இது ஒரு நிர்வாக சறுக்கலே. 🤔 வரும் காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் சட்டங்களை ( not against the basic Constitution ) போராட்டங்கள் மூலம் திரும்ப பெற வைக்க முடியும் என்ற ஒரு precedence ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அது நல்லதில்லை. ஒரு அரசின் பலவீனத்தையே பறைசாற்றும். said that, I am confident about Modis ability to overcome such situations looking at his past track record. எது எப்படியோ இந்த சட்ட வாபஸ், எதிர்கட்சிகளின் வெற்றி, விவசாயிகளின் வெற்றி என்று சொல்வதை காட்டிலும் " இடைத்தரகர்களின்" வெற்றி என்று சொல்வதே சரியாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement