வாசகர் கருத்து (44)

 • ford Ahmed -

  சரியான பதில்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  வேறே என்ன சொல்லி தப்பிக்க முடியும் ?உன் கிட்டே தான் எதுக்குமே பதிலே கிடையாதே

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  புடவையின் இதே நாறவாய்தான் எதிர்கட்சி அரசியல் செய்யாமல் பிறகு அவியலா செய்யும் என்று கேட்டது...

 • Visu Iyer - chennai,இந்தியா

  சிறந்த நிர்வாகிக்கு இது தான் அழகு.. பாருங்கள் மோடி ஜி யை யாராவது ஏதாவது சொன்னால் போதும்.. டெல்லியே ஓடி வரும்னு நினைக்காதீங்க.. இங்கேயே சில குப்பைகள் வரும்..

 • Visu Iyer - chennai,இந்தியா

  சிறந்த நிர்வாகிக்கு இது தான் அழகு..

 • RajanRajan - kerala,இந்தியா

  உங்க தேர்தல் வாக்குறுதி பெட்ரோல் விலைகுறைப்பு பற்றிய விமர்சனத்தையே துடைச்சுக்கிட்டு போவுற ஆளுங்க நீங்க. எதுக்கு இந்த ஜல்ஸாப்புன்னு. கம்முனு போவுறது தானே. உங்களுக்கு வந்தால் அது ரத்தம் அதே மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்டினியாக்கும். அட விடியல்களா.

 • V.B.RAM - bangalore,இந்தியா

  கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் பாராட்டும்போது எதிர்க்கட்சிகளின், உண்மையான விமர்சனம் கசக்கும்.அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்த பிரச்சினை வந்தாலும் அதிமுகாவின் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ளுங்கள்

 • V.B.RAM - bangalore,இந்தியா

  அது சரி கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் , தமிழக ( பதினைந்து கோடி வாங்கிய ) கட்சிகளும் உங்களை ஓஹோ ஓஹோ என்று ஜால்ரா அடித்து பாராட்டும்போது எதிர்க்கட்சிகளின் உண்மையான விமர்சனங்கள் கசக்கத்தான் செய்யும்

 • binakam - chennai,இந்தியா

  வேறு என்ன சொல்வது? உலகத்திலேயே முதல் தர முதல்வர்னு ஜால்ரா ஊடகங்கல் சொல்லி வாய் மூடுவதற்குள் இயற்கை வெய்த்த ஆப்பு இயற்கைக்கு பிடிக்காத அரசு. <<<<<<<<<<<சக்ராயுதஹ்>>>>

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  அரசியல் ப்ரோக்கர் வைகோ கட்சியில் இருந்து கொஞ்சமும் கூச்சப்படாமல் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவிற்கு தாவிய நாஞ்சில் சம்பத்தின் பேமஸான டயலாக் நினைவுக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement