வாசகர் கருத்து (11)

 • sankar - Nellai,இந்தியா

  காலம் பதில் சொல்லும் - காத்திருக்கிறோம்

 • RUPA - KOLKATA,இந்தியா

  என்னடா இது பக்தர்களுக்கு அனுமதி இல்லை, அனால் இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது அரசியல் மற்றும் அதிகாரிகள் குடும்பம் சொந்தங்கள், செந்தில் ஆண்டவர் இவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு இல்லை, ஆண்டவன் அருள் புரியட்டும்

 • அப்புசாமி -

  2000 போலீஸ் பாத்தாங்களே... அவிங்க மனுஷங்கள்ளே சேத்தி இல்லையா? பக்தர்கள்.எல்லோரும் ஆன்லைனில் பாத்து பரவசமாய் காணிக்கையை ஆன்லைனில் செலுத்துங்க.

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் விடியல் சாதனைகளில் இதுவும் ஒன்று. அவர்களை சொல்லி குற்றம் இல்லை. இன்னமும் திருட்டு திமுகவிற்கு ஓட்டு போடும் இளிச்சவாய இந்துக்களாக இருக்கும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளை சொல்லணும்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  //கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை//.... ஆனால் திரையரங்கங்களில் 100 % அனுமதி உண்டு.... இதுதான் இந்துவிரோத விடியல்....

 • மாயவரம் சேகர் -

  பக்தர்களின்றி கோலாகலம்... என்ன ஐயா தலைப்பு இது... நேரடி அலையில் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி என்றாவது மாற்றுங்கள்.. திரையரங்களில் 100 ரசிகர்களுக்கு அனுமதி... இங்கே பக்தர்களுக்கு கெடுபிடி.. முரண்பாடான செயல். அதற்கு முரணான தலைப்பு.. வருத்தமாக உள்ளது..

 • shanmugam gopal - ,

  சினிமாவுக்கு கூட்டம் கூடலாம்... முருகனுக்கு கூடலாமா?

 • Sai - Paris,பிரான்ஸ்

  பக்தர்களின்றி சூரசம்ஹாரம் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு? என்னே விஞ்ஞானபூர்வமான சட்ட திட்டங்கள் ஒரு சேவற்கோழி பட்டபாடு காண நெஞ்சு பொறுக்கவில்லை எங்கே போனார்கள் அந்த மிருகங்கள் பறவைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement