வாசகர் கருத்து (41)
நமக்கு தண்ணியா முக்கியம் டாஸ்மாக் தண்ணி யாவாரம் தானே முக்கியம்
தமிழகத்தில் கேன் வாட்டர் உற்பத்தி செய்யும் 1000 தனியார் நிறுவனங்கள் தங்கள் கூடத்தில் மழை நீர் சேமிப்பு குளம் அல்லது பெரிய தொட்டி அமைத்தது பூமிக்குள் செலுத்தினால் மழை நீர் சேமிக்கபடும், தண்ணீர் உவர்ப்பு தன்மை குறையும். தமிழக அதிகாரிகள் அக்கறை எடுத்து மழை நீர் சேமிப்பு ஆய்வு செய்தால் நலம், சேமிப்பு தொட்டி அமைக்காதவர்கள் ஒருவருடகாலம் கொடுத்து பின்பற்றினால் அடுத்த மழைக்கு மழை நீர் சேமிப்பு கை கொடுக்கும்
மழை மனிதனுக்கு மட்டும் அல்ல கடலுக்கும் தான், கடலுக்கு மழை நீர் செல்ல வில்லை என்றல் மறுசுழற்சி எப்படி நடக்கும்
rain water entry to earth is good for raising ground water level.its avoid sea water entry to land. as you mentioned some of the drinking water cater by borewell. this is also storage system only.
பூமிக்கு அடியில் சென்றும் வீணானது???
"ஒடம்புபூரா எண்ணையை பூசிட்டு உருண்டாலும் , ஒட்டுவதுதான் ஒட்டும்" என்பார்கள் ... பூரா தண்ணியும் எங்க சேமிக்கிறது ?.. குளத்துக்குள்ள வீட்டை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் .. இரண்டாம் கட்ட நகரங்களை வளர்ச்சி அடைய செய்திருக்க வேண்டும் .. இரண்டு கழக அரசுகளும் சென்னையை மட்டுமே வளர்ச்சியடைய செய்தன .. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள் ..
நான்கு சாலைகள் சந்திப்புகள் அனைத்திலும் முப்பது அடி ஆழ கிணறுகள் தோண்டி அவற்றின் மீது கான்கிரீட் மூடிகள் அமைத்து அவற்றை போலீஸ் பீட் ஆக்கினால் குறைந்த செலவில் போக்குவரத்து, மழைநீர் சேகரிப்பு இரண்டு விஷயங்களிலும் முன்னேற்றம் காணலாம்
ஏரிகள் முறையாக பராமரிக்கப்பட்டு மற்றும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு மழை காலத்தில் கிடைக்கும் நீர் சேமிக்க பட்டிருந்தால் இந்த அவலநிலை ஏட்பட்டிருக்காது. இந்த அவலநிலைக்கு காரணம் முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள், மற்றும் இப்ப ஆட்சியில் உள்ளவர்கள். முந்தைய ஆட்சியில் தவறு நடந்திருந்தால், இப்பொழுதுள்ளவர்கள் அதை சரிசெய்திருக்க வேண்டும். இல்லை. ஆகையால் இரண்டு கட்சிகளும் இன்றைய அவலநிலைக்கு காரணம்.
. ground water level raise will improve borewell and drinking water. avoids sea water reaching lands.
1). மழைநீர் வடிகால் கால்வாய்கள் இன்னும் ஜந்து ஆறு சென்னையில் நிறுவ வேண்டும்.2). இதற்கு தனியார் மற்றும் வெளிநாட்டு கம்பெனிகளின் உதவியை பெறலாம்.3). அப்படி ஒரு பிளான் நல்ல முறையில் கிடைத்தால் அது தனியார் கம்பெனிகள் மூலம்தான் நிறைவேற்ற வேண்டும். லோக்கல் கவுன்சிலர்களின் இதில் உள்ளே அனுமதிக்க கூடாது.4).முதல்வர் நல்ல திறமையுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்ற IAS மற்றும் IPS மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளை தேர்ந்து எடுத்து மாநில முழுவதும் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். 5). IAS, IPS மற்றும் Police துறையில் வேலைக்கு சேர்ந்தவர்கள் மனது அளவில் தூய்மையான நல்ல எண்ணங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.6). சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் அவர்களது கனவுகளை தகர்த்து விடுகிறது. 7). ஆக நல்லவர்களை கண்டறிந்து தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும். அள்ள கைகளை கட்சி பணியில் மட்டும் உபயோகிக்க வேண்டும். அரசு நிர்வாகங்களில் கூடாது.8). அதேப்போல முதல்வர் இப்போது கட்சி தலைவர். அதனால் பொது மனிதராக எல்லோரும் போற்றும்படி முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.9).. தமிழகம் முழுவதும் உள்ள குளம் குட்டை வாய்க்கால் ஏரிகள் மற்றும் சிறு குறு ஆறுகளை தூர்வார்த்து மழை நீர் சேகரிப்புக்கு உதவ வேண்டும். நன்றி வணக்கம் ஐயா