வாசகர் கருத்து (5)
மழை வந்து பாதிப்பு ஏட்பட்டபிறகு முதல்வர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று 'நாடகம்', மழை சேதங்களை பார்வையிடுவதற்கு பதில், மழை பெய்ய ஆரம்பிக்கும் முன்பே, அதாவது மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே, சென்று நேரில் ஆய்வு செய்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இன்று இந்த 'நாடக விசிட்' செய்வது தேவை பட்டிருக்காது. மக்களுக்கு வோட்டு போடுவதற்கு மட்டும்தான் 'அதிகாரம்'. ஆனால், ஆட்சி அமைத்தபிறகு அவர்களை நாம் ஒன்றும் கேட்க கூடாது. அறிவுரை செய்வது முற்றிலும் கூடவே கூடாது... வெட்கம் வேதனை
கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம்விட்டு மக்களுக்கு அடிபடை வசதிகள் கூட செய்யாத கூத்தாடி முன்னேற்ற கழக ஆட்சிகள் தான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்க ஆசைதான்.ஆனா, அவிங்களும் ஆட்சியாளர்களோடு சேர்ந்து ஆட்டையப் போட்டது தான் அடுத்த காரணம்.
EB staff are happy. They switch Off power whole night and relaxing. Some one should file a case against EB so that they should work and not to cause the consumers to suffer. Even for pumping water to Over head tanks, there is no Power. Rainy time mosquito menance.
எக்காரணம் கொண்டும் மழையை சபிக்காதீர்கள், ஆண்டவனின் கொடை தான் மழை. நமக்கு ஏற்படும் சிறு சிறு கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
சென்னைக்கு பிழைக்க கூட்டம் கூட்டமாக போனீங்கள்ல அனுபவிங்க. சென்னையில் துவங்கிய தொழில் வளர்ச்சியை பரவலாக தென்மாவட்டங்களிலும் செய்திருந்தால் சென்னையில் இவ்வளவு மக்கள் அடர்த்தி இருக்காது, இந்த பிரச்சினையும் இருக்காது