வாசகர் கருத்து (13)
வேஷம் போடாம இல்ல. நீங்க சசிகலா கும்பலில் இருந்தீங்க. நல்ல காலம்,இப்போ மாறி இருக்கீங்க.
இரட்டை வேஷம் போட மாட்டோம்....ஆனால் இயல்பாகவே எல்லா விஷயங்களிலும் இரு குணம் படைத்தவர்களாகவே இரு வித்தியாச வழிகளில் நடப்போம்.....
ஆமாமாம். நாங்க எப்பவுமே ஒரு வேஷம்தான் போடுவோம். எண்ணிக்குமே ஒரிஜினலா இருக்கமாட்டோம். கூத்தாடிகளுக்கு பொறந்த கட்சிகள் வேறு எப்படி இருக்கும்?
லைகா' குடும்பத்துக்கு சிறப்பு அனுமதி இலங்கையைச் சேர்ந்த, லைகா சினிமா தயாரிப்பு நிறுவன உரிமையாளர், உறவினர்கள் இரு கேரவன், நான்கு சொகுசு கார்களில் ராமேஸ்வரம் வந்தனர்.மாற்று திறனாளிகள், முதியோர்கள் வரும் வாகனங்களை கூட ரத வீதியில் அனுமதிக்காத போலீசார், வசதி படைத்த அதுவும் சிங்களத்தவரை அனுமதித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் தடபுடலாக வரவேற்று, அழைத்துச் சென்றது கண்டனத்திற்குரியது. சாதாரண பக்தருக்கு ஒரு சட்டம், வசதி படைத்தவருக்கு ஒரு சட்டம் என செயல்படுவதை கண்டிக்கிறோம்.
எவ்வளவு நாளைக்கு தான் இப்படி அடிமை கூட்டம் பொய் சொல்லிட்டு இருக்கும்.. இப்போது உள்ள மக்கள் மிகவும் தெளிவாக உள்ளார்கள்... எது உண்மை (or) பொய் என்று தெரியும்... இன்னும் நீ 3 மாதத்தில் உள்ள செல்ல தயாராக இரு.
ரெண்டுதலை தலைமை கொண்ட கட்சி பேசுது.
1). இரண்டு திராவிட கட்சிகள். ஒன்று DMK மற்றொன்று AIADMK.2). இரண்டில் DMK better என்று நான் சொல்வேன்.3). இலங்கை பிரச்சினை விட்டுவிடுங்கள் . அது பழைய பிரச்சினை.4). நான்கு வருடங்கள் ஆட்சியிலிருந்த பொழுது திரு பழனிச்சாமி என்ன செய்தார் பெரும்பான்மையான இந்துக்களுக்காக just திருநீறு மட்டும் வைத்து கொண்டார்.5). ஏன் தற்பொழுது கூட கோவில்களை திறக்க சொல்லி எந்த போராட்டமும் செய்யவில்லை. BJP தான் இப்பொழுது கூட தமிழக மக்களுக்கு உறுதியாக இதற்கு உதவி செய்தது.6). AIADMK ஒரே நேரத்தில் இரு படகில் பயணம் செய்ய ஆசைப்படும் கட்சி. 7). DMK ஓப்பனாக தற்சமயம் நடந்த ஒரு சர்ச் விழாவில் முதல்வர் இது உங்கள் ஆட்சி என்று சொன்னார்.இது நமக்கு புரிகிறது.8). என்னை கேட்டால் தற்பொழுது நாம் DMK அல்லது BJP என்றுதான் முடிவுகள் எடுக்க வேண்டும்.9). AIADMK பெரும்பான்மையான இந்துக்களின் முதுகில் குத்தும் கட்சி. அதற்கு திமுக பரவாயில்லை. நன்றி ஐயா.
ஆஹாங்
இது உண்மைதான். திமுக எப்போதும் பொய் சொல்லும் கட்சி ஏமாற்றும் கட்சி
எடப்பாடி ஐயா ... நீங்க போட்ட வேஷத்தை விடவா ?..