வாசகர் கருத்து (9)

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  "மொட்டை" என்ற பெயர் தான் இந்த தீய சக்தி நிறுவனத்திற்கு ஏற்ற பெயராக இருக்கும் உலக மக்களுக்கு மொட்டை, தேசங்களின் நலன்களுக்கு மொட்டை, சமூக இனக்கத்திற்கு மொட்டை, இணைய நீதிகளுக்கு மொட்டை, என்று சுத்தி இருக்கும் அனைவருக்கும் மொட்டை அடிப்பதையே கம்பனி கொள்கையாக கொண்டு இருக்கும் மட்டமான திரூட்டு யுதனின் இழுத்து மூடப்படவேண்டிய ஒரு நிறுவனம் இது. ஊரை ஏமாற்ற இந்த பெயர் மாற்றம்

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  ''மொட்டை'' என்பது தான் இந்த தீய சக்தி niruva

 • தமிழ் நாட்டு அறிவாளி - Chennai,இந்தியா

  கொரோனா எவ்வாறு முகக்கவசம் அணிய வைத்ததோ அதுபோல் மார்க் ஜுக்கர்பெர்க் இனி கண்களில் ஒரு கண்ணாடியும் காதில் ஒரு ஹெட்போன் இல்லாமல் மக்கள் வெளிய செல்லக் கூடாது என முடிவு எடுத்துள்ளார்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  muganool yena thamil paduthapatta nangu prabalamaana peyarai maatruvathan kaaranam therivikkapadavillaiye metta yenbathai thamilil ini yennavendru solvathu

 • Malarvizhi - Hyderabad,இந்தியா

  தமிழினம் இதனை ஏற்குமா?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  சாக்கடையை சந்தன ஓடைன்னு பெயரை மாத்திட்டா மணக்குமா ?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பழைய கள்ளு புதிய மொந்தையா அல்லது வாஸ்து படி மாறியதா? வாட்ஸாப்ப் வந்ததால் எஃப் பி தனது சிறப்பை இழந்தது. தமக்கு தாமே போட்டி. நிறைய தேசங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இவர்கள் எதோ உலகையே தாங்கள் தான் நடத்துவது போல பிம்பம் கொண்டார்கள். வளர்வதற்கு வாய்ய்ப்பில்லை என்பதால் நாங்கள் இதோ புதியவர்கள் என்று காட்டி கொள்கிறார்கள்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பேஸ்புக் ஒழிந்தால்தான் மக்கள் உருப்படுவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement