வாசகர் கருத்து (62)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  கோவில் நிர்வாகம் செய்ய வேண்டிய வேலை. அமைச்சர் வேலையா? எதற்கு பாராட்டு?

 • sankaseshan - mumbai,இந்தியா

  காவி நிறம் ஆன்மிகத்தின் அடையாளம் எனவே கோவில்களில் பட்டை தீட்டபடுகிறது

 • Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா

  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆணையர் இருவரும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது... இருவரும் இறைவன் கொடுத்த வரம்.

 • Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா

  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆணையர் இருவரும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது... இருவரும் இறைவன் கொடுத்த வரம்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறார்கள்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  இதெல்லாம் கொஞ்சம் ஓவரான விளம்பரம் தான். இவ்வளவு நாள் அமைச்சர் வேறு செயலில் பிஸியாக இருந்திருப்பாரோ.

 • Ganesh -

  Honorable Minister sir, Same thing Happend in Karaikudi Koppudaiya Nayaki Amman kovil also, More than 30 years it has not clear by any government Authoritys, Please clear Front and 3 side of Temple land Occupancys.

 • Ram - ottawa,கனடா

  வாழ்வாதாரத்துக்கு நடைமேடையில் மற்றும் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கடை போடலாம் கழக ஆட்சியில்

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

  பெருமாள் கோவில்களுக்குத்தான் பட்டை போட்டு மார்க்கெட்டிங் செய்தார்கள் முருகன் கோவிலுக்கு பட்டை ஏனோ?

 • Ram - Thanjavur,இந்தியா

  செக(ர்)ராஜ சோழன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement