வாசகர் கருத்து (39)

 • visu - Pondicherry,இந்தியா

  காங்கிரஸ் + பைஸில் ரஹ்மான் நல்ல காம்பினேஷன்

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பெரிய பெரிய திருட்டு வேலைகளை செய்துள்ளது. இந்த சின்ன திருட்டுக்கு பொய் விரட்டி பிடிக்கும் அளவுக்கு இவர்கள் ஒர்த்து இல்லை. ஆனால் இவன் போட்டோவில் போஸ் கொடுத்து இருக்கிறானே திருநாவுக்கரசர் கே.எஸ். அழகிரி போன்றவர்கள் தான் திருடர்கள்.

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  எல்லா அரசியல் காட்சிகளிலும் திருடர்கள் இருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மை.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  நாங்க டிக்கியில தங்கம் கடத்தினாலும் பிடிக்கறாங்க. பெண்கள் கழுத்துல இருந்து பறித்தாலும் தடுக்கறாங்க. நாங்க மார்க்க வழி நடக்க வேறு என்னதான் செய்யிரது?

 • பேசும் தமிழன் -

  சரியான நபர்... சரியான கட்சியில் தான் உள்ளார்... அவருக்கு திருட்டு கட்சியில் இருப்பதற்கு எல்லா தகுதியும் இருக்கிரது

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கும்மோணம் பி ஜே பீ ஹெலிகாப்டர் ப்ரேதர்ஸ் சிறுபான்மை கூட்டம்ல ‼️‼️‼️

 • M Ramachandran - Chennai,இந்தியா

  பாவம் தலைவருக்கெ வருமானம் இல்லை தொண்டர் என்ன செய்வார்? அடுத்த வழி இது தான் என்று தேர்ந்தெடுத்து விட்டார்.

 • sridhar - Chennai,இந்தியா

  காங்கிரஸ் + மூர்க்கங்கள் . இரட்டை ஆபத்து .

 • உண்மை தமிழன். - ,

  பாவம் அவரு என்ன பண்ணுவார் தங்கம் முன்ன மாதிரி கடத்த முடியவில்லை அதனால் தான்...

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  அவன் தலைவன் அழகிரி marine கல்லூரி ஆரம்பித்து திருடினான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement