வாசகர் கருத்து (10)

 • Krishnan - Coimbatore ,இந்தியா

  இவர்கள் எல்லாம் மத்தியமைசர்களா இல்லை கூத்தாடிக்கலான்னு தெரியல.... நடத்துங்க.... மக்கள் வரியா எடுத்து ஆட்டம் போடுங்க.....

 • M Ramachandran - Chennai,இந்தியா

  சபாஷ் சரியான போட்டி (பாட்டி) .இவர்களுக்குள் போட்டி பொச்செரிப்பு எல்லாம் சேர்ந்து ஒன்றும் செய்யமுடியாத நிலை. காங்கிரசை இப்போர் எந்தக்கட்சியும் மதிப்பதில்லை. அது மாநில கட்சி அளவுக்கு கூட மிளிர முடிய வில்லையை. கட்சி காங்கிரசை இந்த கூட்டம் தலைமையில் இந்த அயல் நாட்டு கும்பல் குழிதோண்டி புதைத்து விட்டு தான் வெளியேறும்.பறி தாபா மான விஷயம். ஒரு நல்ல கட்சியாக இருந்து பெரும் தலைவர்களய் சுயநலத்திற்காக வெரட்டி விட்டு கடைசியில் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாய் போய் விட்ட பரிதாபம்.

 • ராஜா -

  நாடாளுமன்றத்தில் பொருக்கித்தனம் செய்பவர்களை முட்டியை உடைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியில் போடவும்.

 • அப்புசாமி -

  என்னத்துக்கு கூட்டம் கூட்டிக்கிட்டு? கூட்டத்திலேயும் பிதமரின் புகழ்பாடும் பஜனை கோஷ்டிகள்தான் சவுண்டு குடுக்கும். இப்பத்தான் வொர்க் ஃப்ரம் ஹோம் நு எல்லோரும் வூட்டிலே இருக்காங்களே... அதே மாதிரி செயல் படுங்க. மோடி பஜனையை வீடியோ கான்ஃபரன்சில் நடத்துங்க. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வீட்டு மேஜையில் ஏறி நடனமாடிக் காட்டுங்கள். பேப்பரை கிழித்து வீட்டில் போட்டு கூச்சலிடுங்க. பணம், நேரம், கேண்டீன் செலவு எல்லாம் மிச்சம். ஜெய் ஹிந்த்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  Tmc திமுகவிடம் பயிற்சி எடுக்கலாம்

 • மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து

  நம்ம தீம்கா எம்பீக்கள் மேஜைமேல் குத்தாட்டம் போட இப்போதிருந்தே பயிற்சி கொடுக்கப்படும் .. மம்தா பேகத்தின் ஆட்களுக்கு பிரத்தியேகமாக கலாசார லுங்கி டான்சும் கற்பிக்கப்படும்.. இப்படிக்கு சிறுத்தையும், குட்டிகளும்..

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஆம் ஆத்மீ, மம்தா, காங்கிரஸ் எல்லோரும் பிரிவினைவாத கட்சிகள், தேச விரோத கும்பல்கள்.

 • thamodaran chinnasamy - chennai,இந்தியா

  காங்கிரசின் சிந்தனை சீராக உள்ளது, சீராகிவுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement