வாசகர் கருத்து (9)

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  பேரறிவாளனை மீண்டும் உள்ளே தள்ள நல்வாய்ப்பு

 • Kalyanaraman - Chennai,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சி போனாலும், காங்-கம்யூனிஸ்ட் சார்பு நீதிபதிகள் இன்றும் இருக்கிறார்கள். ஆமையை விஞ்சும் வேகத்தில் வழக்கை இழுத்தடித்துக் கொண்டேருப்பதில் நிபுணர்கள்.

 • ganesha - tamilnadu,இந்தியா

  சொன்னா கேளுங்க பாஸ்..... போட்டு தள்ளுங்க பாஸ்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  திகார் ராணி வெளியே இருக்கும் வரை தமிழகத்திற்கு பர்லோ தேவையில்லை ....

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  //குஜராத் சிறைத் துறை அதிகாரிகள் மறுத்த பின்னும், குஜராத் உயர் நீதிமன்றம், பர்லோ என்ற நீண்டகால விடுப்பு அளித்திருந்தது.// வசூல் எம்புட்டுன்னு மோடிஜி சொல்லுவாரா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement