வாசகர் கருத்து (32)

 • Balaji - Chennai,இந்தியா

  வெத்து வேட்டு.. நாந்தான் இருக்கேன்ல என்று ஒரு காமெடியில் வருமே அப்படி ஒரு பீஸ் இது..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன்" - அந்த 39 ம் வீண் என்று மறுபடியும் உறுதி செய்கிறார் இந்த கம்மி... இதனுடன் கூட பக்கோடா பக்தர்கள் சங்கி மங்கி என்று மண்டையை உடைத்து மல்லுக்கட்டுவார்கள் சில மேதைகள்...

 • balaji - chennai,இந்தியா

  நல்ல மற்றும் திறமையுள்ள எம்.பி

 • unmaitamil - seoul,தென் கொரியா

  இந்த ஆளும் ஒரு ஸ்டிக்கர் ஒட்டித்தான். மத்திய அரசின் திட்டத்தால் நடக்கும் நல்லகாரியங்களுக்கு, கடைசி நேரத்தில் ஒரு கடிதம் எழுதிவிட்டு, இந்த திட்டம் தனது முயற்சியால் நடந்தது என ஸ்டிக்கர் ஓட்டும் ஏமாற்று பேர்வழி இந்த ஆள். எல்லாம் திருட்டு திமுகவிடம் கற்ற பாடம்.

 • ravichs - Tiruchi,இந்தியா

  வெங்கடேசன் நல்ல எம்.பி. மிகவும் சுறுசுறுப்பாக தமிழ்நாட்டுருக்க இயங்குகிறார். எனக்கு கம்யூனிஸ்ட் கொள்கைகளில் நம்பிக்கை இல்லா விட்டாலும், வெங்கடேசனை பற்றி நல்ல அபிப்பிராயம் . அவர் பனி தொடரட்டும்

 • VSS Rajan - MADURAI,இந்தியா

  கடிதம் எழுதுவது மட்டும் அல்ல. பார்லிமென்ட் கூடாத நாட்களில் தினசரி மக்களையும் சந்திக்கிறார். துறை சார்ந்த அதிகாரிகளையும் சந்தித்து மக்கள் எழுப்பும் பிரச்னைகளை விவாதிக்கவும் செய்கிறார்.

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  அலப்பறை செய்யாமல், அமைதியாய் சமூக பிரச்சனைக்கு தீர்வு கானுபவர்

 • Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ

  பாராட்ட மனமில்லை துற்றதன் நம்மால் முடியும் பத்திரிகைக்கும் வயற்றுஎரிச்சலாக இருக்கு ஜலசல்தான் உங்ககுரூப்க்கு பயன் தரும்

 • Kumar - Madurai,இந்தியா

  காசா பணமா? எழுதி தள்ள வேண்டியது தானே.எதாவது நடந்தால் என்னால்தான் நடந்தது என்று கூற வேண்டியது தானே. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • Sounderrajan - Coimbatore ,இந்தியா

  All India radio could stop AM radio stations or convert them to FM radio stations because Am stations not heared due to lot of power and RF interference and also stop DRM service there is no recivers available in India . Now all AIR stations available in various mobile apps ,shutdown of am radio stations and DRM stations will save power and manpower. .Madurai MP is best MP other MPs follow him.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement