வாசகர் கருத்து (17)

 • theruvasagan -

  பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமானது. ஆனால் சாமானிய நடுத்தர மக்கள் பொருளாதார நாஸ்திதான் அல்டிமேட் டார்கெட். பெட்ரோல் கேஸ் விலையை மேல மேல ஏத்தியே இந்த சாதனையை கூடிய சீக்கிரம் எட்டிவிடுவோம்.

 • Krishnan - Coimbatore ,இந்தியா

  நாடு நாசமாய் 4 வருஷம் ஆயாச்சு, இதுல பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமானதுன்னு சொன்னது யாருன்னு தெரியல, அவனுக்கு பொருளாதார வீழ்ச்சினா என்னன்னு சொல்லி தரனும்போல...

 • rajan - erode,இந்தியா

  கச்சா எண்ணெய் விலை தற்காலிகமானது ஆனால் பெட்ரோல் விலையேற்றம் நிரந்தரமானது

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  எங்க டுமீல் நாடு கூட இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மூன்று நிபுணர்களோடு, ஒன்றிய அரசை எதிர்க்கும் சில நிபுணர்களையும் வெச்சு டுமீல் நாட்டோட பொருளாதாரத்தை ஒஸ்ஸ்ஸத்த்த்த முடிவு செஞ்சிது அதுக்கப்புறம் என்ன ஆச்சி ? யாருக்குத் தெரியும் ?

 • அப்புசாமி -

  உலக நாடுகள்.பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் வீழ்ந்தால், stagflation ஏற்படும். அதாவது பொருளாதார மந்த நிலை. அப்போது கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைய வாய்ப்புண்டு. தற்போதைய நிலையில் அதுநடக்க வாய்ப்பில்லை. அது நடந்தால் நாம இன்னும் அதோ கதிக்கு போய்டுவோம். மனசை இப்பவே தேத்திக்கோங்க.

 • அப்புசாமி -

  இப்பிடி உசுப்பேத்தி சொல்ல வெக்கிறாங்க.

 • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

  மக்கள் செத்து மண்ணோடு மண்ணாகி ரொம்ப நாளாகிவிட்டது .. சுடுகாட்டை தான் நீங்கள் ஆட்சி செய்யவேண்டும்

 • Suri - Chennai,இந்தியா

  பொருளாதார ஆலோசகர்கள் எல்லா விட்டா போதும் என்று தலை தெறிக்க ஓடுவது எதற்கு?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  காமடி பான்னாதீர்கள். இனி ஒரு காலும் பெட்ரோல் டீசல் விலைகளை இறஙக விட மாட்டர்கள் மாநில மத்திய அரசு இரண்டும் வெளியில் ஒப்புக்கு ஒப்பாரி வைக்கிறார்கள்.

 • Neutral Umpire - Chennai ,இந்தியா

  பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை போன்றவை, மிகவும் தற்காலிகமான விஷயங்கள் தான் என்றும் அவை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மக்களுக்கு பழகி போயிடும்னு சொல்லாம விட்டாரே ..ஒரு சினிமாவில் ஜோசியர் ஹீரோவின் கைரேகையை பார்த்து ஆறுமாசம் கஷ்ட காலம் என்று சொல்வார் .. ஹீரோ ஆறு மாசத்துக்கு அப்புறம்னு கேட்டவுடன் ஜோசியர் உங்களுக்கு பழகி போயிருக்கும் அது பெரிய விஷயமா தெரியாதுன்னு சொல்லுவார் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement