வாசகர் கருத்து (10)
எதுக்காக சிலைகள் வைத்து சிலைக்கு ஒரு செலவு.... அப்புறம் அதைப் பராமரிக்க ஒரு செலவு... கூண்டுகள் வைப்பது... அவங்க பிறந்த நாள் இறந்த நாள்..ன்னு அதுக்கும் ஒரு செலவு..... இப்படி கணக்குப் பார்த்தால் அதுவே பல கோடிகளைத் தாண்டும்.... எந்த ஒரு தலைவருக்கும் பொது இடங்களில் சிலைகள் வைக்கவே கூடாது.... அது யாராக இருந்தாலும்.... அனைத்து சிலைகளையும் தூக்கி மியூசியத்தில் வைக்க வேண்டும்.... யார் யார் எல்லாம் எதிர்க்கிறார்களோ... அவங்க வீட்ல கொண்டு போய் வச்சுப்புடணும்.... முக்கியமாக சொரியான் சிலைகளை.... அவங்கவங்க வீட்ல வச்சு பூஜை செஞ்சு (அவ) மரியாதை செஞ்சுக்க வேண்டியது தானே.... ஒட்டு மொத்தமாக அனைத்து சிலைகளையும் அகற்றிவிட்டு... இனிமேல் சிலைகளே வைக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.... ஆனால் இவுனுங்களா செய்வானுங்க....??? எந்தக் கட்சியும் செய்ய மாட்டார்கள்.... மக்கள் வரிப்பணம் தான் வீண்....
தென்காசி தூத்துக்குடி பெயர் இல்ல
DMK காரங்க அவனுக சம்பந்தப்பட்ட சிலை திறக்க இப்படி பண்றானுக போல
Hope statues of EVR also included and People should monitor this carefully while removing statues...and there should not be any bias in removing those
பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. எனினும் பணியை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டுமென வாய்தா கேட்பதற்காக இப்போதே போட்ட பிள்ளையார் சுழி. இதற்கிடையே இது சமூக நீதிக்கு எதிரான தென் ஒரு சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்து ஸ்டே வாங்கிவிடுவார். அதோடு சிலை அகற்றும் வைபவம் முடிவுக்கு வந்து விடும்
சென்னையில் அண்ணாவிற்கு இணையாக ராஜிவ், இந்திரா சிலைகள் உள்ளன. மேலும் ஈ.வே.ராவை விட, ராஜிவ்காந்திக்கு 33.33% அதிகமாக சிலைகள் உள்ளன. என்ன தான் திராவிட கட்சிகள் பெரியாரை பெருமையாக சொன்னாலும், சிலை வைக்கும் விஷயத்தில் வஞ்சனை செய்து விட்டன.
ஏன் அண்ணா கருணாநிதி ஈவேரா சிலை படங்களை போடவில்லை.
அனுமதி பெற்ற சிலைகளையும் அகற்ற வேண்டும். சுதந்திர போராட்ட தலைவர்கள் சிலைகளை மட்டுமே ஊருக்கு ஒன்று என்ற அளவில் வைக்க அனுமதிக்க வேண்டும்.
6500 சிலைகளில் 500 க்கும் குறைவாகவே ஈ.வே.ரா சிலை உள்ளது அதுவும் அகற்றப்படும். இனி யாரும் தமிழகத்தை ஈ.வேரா மண் என்று சொல்ல முடியாது
மக்களை பிரிவினைவாதிகளாக ஜாதி வாதியாக மாற்றிய ஈ் வே ரா பொருக்கியின் சிலைகலை முதல்ல அகற்ற வேண்டும்.