வாசகர் கருத்து (5)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    அதீத சுதந்திரம் வேண்டுமென்று அமெரிக்கா செல்கிறார்கள். பாதுகாப்பு பெண்களுக்கு அதுவும் தனியாக இருக்கும் பெண்ணுக்கு எங்குள்ளது என்று சிந்தித்தறிந்து அங்கு செல்லவேண்டும். பொருளீட்ட எட்டு திக்கும் செல்ல வேண்டுமா? சரியான திக்கை நோக்கி செல்லவேண்டும். பொருளீட்டல் என்பது தொடர்ந்து வாழ் நாள் முழுதும் என்று அதன் பின் செல்லாமல் ஓரளவிற்கு வசதிகளை பெருக்கிக்கொண்டு தாய் நாட்டில் சேவை செய்ய அங்கேயே ஈட்டிய பொருளை கொண்டு வந்து அதை பெருக்கி அமைதியான நல்வாழ்வு வாழ கற்று கொள்ளவேண்டும். சவூதி அரேபியாவின் ஏதாவது ஒரு சிறிய நகருக்கு சென்று அங்கு அரசு வேலை அல்லது மிக பெரிய தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று பொருளீட்டலாம். சேமிப்புக்கள் பெருகும். செலவுகள் குறைவு. பாதுகாப்பான தேசம். பெண்கள் மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் என்பது பாதுகாப்பு விஷயத்திற்காக கொணரப்பட்டது. இப்போது நிறைய நீக்கி இருக்கிறார்கள். இரண்டு மூன்று வருடங்கள் வேலை செய்து பொருளீட்டி தாயகம் திரும்பி வாழலாம். போதுமென்ற நிறைவான வாழ்க்கை அமைதிக்கும் அன்பிற்கும் உத்திரவாதம் நல்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement