வாசகர் கருத்து (49)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இலவச பயணத்தை கொடுத்து வசதி எப்படி இருக்கின்றது என கேட்க நேரம் செலவிடும் அழகே அழகு .கொடுமை

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  எல்லா பஸ்களையும் தினமும் பெருக்கி சுத்தமாக ஓட்டணும்.

 • BALU - HOSUR,இந்தியா

  தலைவரு என்னமா நடிக்கிறாருபா

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  பெண் பயணிகள்தான் அதிகமாமே ?

 • rajan -

  எஜ்ஜாயி எஜ்ஜாமி.....

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  எல்லாம் தடிமாடு மாதிரி இருக்கு இந்த பொண்ணுங்க .இதுங்க எல்லாம் ஏழைகளா? இவங்களுக்கு இலவசமா பஸ்சுங்கள விட்டால் நாடு எப்படி உருப்படும் ? ஏழை குடும்பங்களுக்கு இலவசமா பஸ் பயணம் விட்டால் நியாயம்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பிகே காண்ட்ராக்ட் உண்ணும் முடியலயா?? மைண்டெனன்ஸ் பீரியட் நடக்கும் சேவை யா??

 • vns - Delhi,யூ.எஸ்.ஏ

  தமிழகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தூயமையான பொது கழிப்பறைகள் இல்லை இதுகூட தெரியாத இவர் குறைகேட்கிறாராம்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  தலை நகர் சென்னையில் செய்வதுபோல், முதல்வர் அவர்கள் தமிழகத்தின் பல இடங்களுக்கும் இப்படி சென்று ஆய்வு நடத்தவேண்டும். ஏன் என்றால், ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர முதல்வர் மட்டும் அல்ல, மொத்த தமிழக மாநிலத்திற்கும் முதல்வர். ஒருவேளை அப்படி செய்ய நேரமில்லை என்றால், மற்ற மந்திரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகளை இவர் ஆணையிடவேண்டும் இப்படி சோதனை மேட்கொள்ளவேண்டும் என்று.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  உலகுக்கே விடியல் தந்த கர்த்தரின் சீடர் வாழ்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement