வாசகர் கருத்து (23)
இந்தியாவில் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டு நீதி தேவதை மாண்டு போயி விட்டால்.
உயர் அதிகாரி ஒரு கொலை செய்ய சொன்னால், கீழ் உள்ளவர்கள் செஞ்சாலும் செய்வாங்க ஜட்ஜ் சார். காலம் கெட்டு போச்சு...
யாருடா அங்கே விடியல் கொடியை நீதிமன்றத்துலே ஏற்றினவன்???
துட்டுன்னு வந்துட்டா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க உங்க சட்டம் கட்டத்துக்கும் சேர்த்து அல்வா கொடுக்கிற அத்தனையும் வழிகளும் இங்கே அத்துபடி ஆச்சே...ஹீஹீஹீ
காக்கிகள் சில அடிமைகள் ஆவதனால் எல்லா உண்மையான காவலர்களுக்கும் கெட்ட பெயர்
எந்தா சாரே. நாங்க உயர் அதிகாரி சொல்லாமலே செய்வோம். சாத்தான் குளம் கேஸ் அதானே சாரே.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் காற்றில் பறந்து விட்டது தமிழ்நாட்டில் ரொம்ப வருஷமாச்சு
காக்கி உடை கலர் மாறக்கூடாது.
என்கவுட்டர் என்ற பெயரிலும், விசாரணை என்ற பெயரிலும் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்.
"சிறப்பு டிஜிபியாக இருந்த போது, அவரின் அறிவுறுத்தலின்படியே நான் செயல்பட்டேன். எனவே பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை வழக்கிலிருந்து தன்னை விடுக்க வேண்டும்,' என எஸ்.பி கண்ணன் மனு அளித்திருந்தது வியப்பாக உள்ளது உயரதிகாரி கொலை செய்யச் சொல்வதனை 'என்கவுண்டர்' என்ற வகையில் உத்தரவாகக் கூட சொல்ல சட்டப்படி வழியிருக்கிறது ஆனால் பாலியல் தொல்லை தரச் சொல்ல சட்டப்படி வழியில்லையே இப்படி அவரே சொன்ன பிறகும் உயரதிகாரி அந்தப் பெண் அதிகாரியைக் கட்டுப்படுத்த வைக்கச் சொன்னாரா இல்லை பாலியல் தொல்லை கொடுக்கச் சொன்னாரா என்று கேட்டு அந்த உயரதிகாரி மீது வழக்குப் பதியச் சொல்லி முதல் உத்தரவே பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்