வாசகர் கருத்து (10)

 • canchi ravi - Hyderabad,இந்தியா

  குலாம் நபி ஆஜாத் என்ன சொல்கிறார்? பழைய முதன் மந்திரிகள் பாகிஸ்தானுடன் பேசிச்சுவார்தை வேண்டும் என்கின்றனர். என்ன பேசுவது? முட்டாள்கள்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  இந்த ஆள் காஷ்மீர் சென்று நான் காஷ்மீர் பண்டிட் என போட்டோ எடுத்துக்கொண்டு வந்த பின்புதான் இந்த படுகொலைகள் நடக்க ஆரம்பித்தது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

 • Sathyanarayanan Sathyasekaren -

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • பேசும் தமிழன் -

  காஷ்மீரில் இப்போது தான் இயல்பு நிலை வந்து உள்ளது.... நீங்கள் (கான் கிராஸ்) ஆட்சியில் இருந்த போது காஷ்மீரை அந்த அளவுக்கு கெடுத்து வைத்து இருந்தீர்கள்.. இப்போது தான் திரு மோடி அவர்கள் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறார்... இந்திய மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது... பாகிஸ்தான் காரன் காஷ்மீர் பெண்ணை திருமணம் செய்தால்... இந்திய குடிமகனாக மாறி அங்கு சொத்து வாங்க முடியும்... என்ன வேலை எல்லாம் நாட்டுக்கு எதிராக செய்து வந்து உள்ளீர்கள்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்

 • Magesh Magesh -

  இந்த சீனா பப்பு வேற

 • சந்திரசேகர் -

  எது நடந்தாலும் மோடியை குறை சொல்லும் இவர். அந்த கொலையை செய்த பயங்கரவாதிகளுக்கு எதிராக அறிக்கை விட்டுள்ளாரா?

 • ராஜா -

  மத்திய அரசு மற்றும் ராணுவத்தை குற்றம் சொல்வது மட்டும் தான் தெரியும். மறந்தும் கூட சீனா, மற்றும் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பற்றி பேசிவிடுவதில்லை.

 • Aarkay - Pondy,இந்தியா

  பப்பு உன்னாலே ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஆலோசனையை எதற்கு டெல்லியில் நடத்துவது? நேரில் காஷ்மீர் சென்று நடத்தவேண்டியதுதானே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement