வாசகர் கருத்து (11)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  மனிதன் கட்டிய வீடு தண்ணீரின் வேகத்துக்கு தாங்காம , ஆனா அதற்க்கு பின்னால் இருக்கும் சிறுமரம் எவ்வளவு ஸ்ட்ராங்கா கெட்தா நிக்குது , இயற்கையை உணருங்கடா என்று பாடம் எடுக்குதா?

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  நதி நீர் இணைப்பை மேற்கொள்ளாத வரையில் வெள்ளத்தால் சேதம், வரட்ச்சியால் பாதிப்பு என்று அனுபவிக்கத்தான் வேண்டும்.

 • DVRR - Kolkata,இந்தியா

  இதில் எனக்கு ஒன்று எப்போதும் புரியவில்லை . 1) ரசாயன / சாயத்தொழிற்சாலை அருகில் வசித்தால் தண்ணீர் ரசாயனம் / சாயம் கலந்து அதாவது சுத்தமான நீர் கிடைப்பது குதிரை கொம்பு. 2) பட்டாசு தொழில் நடக்கும் இடத்தில் வெகு அருகில் வீடு இருந்தால் எப்போது அதுவும் வெடித்து சிதறும் என்று தெரியாது 3) நதி / கடல் / குளம் மிக மிக அருகில் (குறைந்தது அங்கிருந்து 300 மீட்டர் தள்ளி தான் வீடு இருக்கவேண்டும்) அதாவது 1 மீட்டர் தூரத்தில் வீடு கட்டுதல் வீடு வெள்ளத்தில் மிதந்தது வீட்டில் ஆற்று வெள்ளம் .....இப்படி டப்பா அடிப்பது ஏன்??? தெரிந்தே செய்யும் தவறு இது. அது எப்படி எல்லா வருடமும் 365 நாளும் இப்படித்தான் ஆகுமா கேள்வி மட்டும் கேட்கும் இந்த கூட்டம்??கொஞ்சமாவது ஒழுங்கு எண்ணத்தில் செயலில் இருந்தால் இந்த அனாவசிய கஷ்டம் தவிர்க்கப்படும்.

 • Sunil Muzammil - Chennai,இந்தியா

  அவர்கள் துயரத்தில் இருக்கும்போது, குறை சொல்ல இது நேரமல்ல.... முடிந்தால் உதவி செய்யுங்கள், இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள்

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இயற்கை தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட இடங்களை மீட்டெடுத்து கொள்கிறது.. ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், இங்கெல்லாம் வருடந்தோறும் வரும் பேரழிவு.. இனிவரும் காலங்களில் இது தொடரும். இயற்கையை மதிக்க கற்றுக்கொண்டால் வாழலாம்..

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  அதனால் என்ன? தமிழகத்துக்கு மட்டும் தண்ணீர் தரமாட்டோம். ஆனால் பால், முட்டை, காய்கறி, கோழி, ஆடு, மாடு, பூ, பழம், கனிம வளம் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் வரவேண்டும். பதிலுக்கு மருத்துவ கழிவுகளை மட்டும் தருவோம்...

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  கேரளாவில் மூர்க்கர்கள் கூட்டம் அதிகம். கணக்கில்லாமல் குழந்தைகள் பெற்றுக்கொண்டு காடுகள், மலைகள், ஏரிகள், குளங்களை அழித்து இயற்கையை மதிக்காமல் நாசமாக்கி வீடுகள் கட்டியதன் விளைவு இது. தவிரவும் துறவி நிலையிலுள்ள அய்யப்பனின் புனிதத்தை கெடுத்து அரசியலாக ஆக்கியதின் கர்மாவை அனுபவிக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement