வாசகர் கருத்து (10)
தயாரிப்பு நிறுவனம் உடனடியாக அந்த மொபைல் போன்களை தற்காலிகமாக பயன் படுத்த முடியாத அளவுக்கு முடக்க வழிவகைகளை செய்ய வேண்டும் ... அதற்கான சாத்தியம் உள்ளது...
//சினிமா பாணியில் நடந்த சம்பவம் மத்தியபிரதேசம், உ. பி., மாநில போலீசாரை அதிர வைத்துள்ளது.// விஷயம் வெளியே வந்தது தான் போலீசை அதிர வைத்திருக்கும். அங்கே ஊர் விட்டு ஊர் சென்று, கொலை செய்து கொள்ளையடிப்பது போலீசின் ஆதரவில் நடக்கும் ஒரு பரம்பரை தொழில்..
இந்த மாதிரி பலகோடி மதிப்புள்ள பொருட்களை கொண்டுசெல்லும்போது ஒரு பைலட் வாகனம் அல்லது அட்லீஸ்ட் ஜிபிஎஸ் கருவி இணைத்து வாகனம் சரியான பாதையில் செல்வதை கண்காணிப்பது மிகவும் அவசியம்.
இதில் ஏதோ உள்ளடி வேலை உள்ளது லாரி ட்ரைவர் சரக்கை லோடு செய்த பணியாட்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு அவர்களுடைய மொபைல் போன் கால்களை ஆராய வேண்டும்
சதியாக இருக்க வாய்ப்பு. கம்பனி காரர்களையும் விசாரிக்கவேண்டும். கள்ள சந்தையில் விற்கப்படலாம். மேலும் அதில் எந்த விதமான தொழில் நுட்பம் இருந்ததோ யார்கண்டார்கள். தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யக்கூட இருக்கலாம். சீன நிறுவனம் என்பது ஒருபுறம், பெங்களூரு என்பது மறுபுறம். சோ தீவிரமாக பல கோணங்களில் விசரணைகள் தேவை. வெளிநாடுகளுக்கு செல்லும் கண்டைனர்கள் கூட சோதிக்கப்படத்தக்கவையே.
பரிதாபப்பட்டது தப்பா? கலிகாலம்
வேன் நள்ளிரவில் குவாலியர் பைபாஸ் ரோட்டில் வந்த போது 2 மர்ம நபர்கள் வண்டியை நிறுத்தி சவாரி கேட்டுள்ளனர்.lift at bypass road? what is this and how come when BJP Ruling the Country
தயாரிப்பு நிறுவனம் உடனடியாக அந்த மொபைல் போன்களை தற்காலிகமாக பயன் படுத்த முடியாத அளவுக்கு முடக்க வழிவகைகளை செய்ய வேண்டும் ... அதற்கான சாத்தியம் உள்ளது...