வாசகர் கருத்து (16)
திருமா ஒரு பச்சோந்தி என்பதய் அடிக்கடி நினைவு படுத்தி கொண்டிருக்கிறார்.
Please don't repeat the same comment
இந்த புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணா சாமியின் பார்வைக்கும் திருமாவின் பார்வைக்கும் நல்ல வித்யாசம் தெரிகிறது. இவரிடம் சமூக அக்கறையும் எல்லோரையும் ஆதரித்து போராக வேண்டும் என்ற எண்ணம் தெரிகிறது. ஆனால் திருமாவிடம் சொந்த சுய நலம் மற்றும் சமயத்திற்கு தகுந்த படி துதிபாடும் பச்சோந்தி தனம் நஙகு தெரிகிறது. பேச்சில் வெளிப்படுகிறது.
கிருஷ்ணசாமி சொன்னது நியாயமானது ஆயுத பூஜை நெடுங்காலமாக தமிழ்நாட்டில் அனுஷ்டிக்க படுகிறது சங்ககாலத்திலிருந்தே கொண்டாட படுகிறது என்பதை சான்றுகளுடன் மேற்கோள் காட்டியிருந்தார் இரு தினங்களுக்கு முன் தினமலரில் கட்டுரை வெளிவந்தது
பதவியில் இல்லாத போதே தெனாவெட்டாக பேசும் கார்த்திக் செட்டியார் , அப்பச்சி அதிகாரத்தில் இருந்தால் என்னெல்லாம் பேசுவான் பிட்டருக்கு பிறர் செய்ததை தன்கனதாக தம்பட்டம் அடித்து கொள்வதில் மகிழ்ச்சி
பகுத்தறிவு என்பதை புரிந்து கொள்ளாமலே பலரும் உள்ளனர் ஆனாலும் மக்கள் என்னவோ தெளிவாகத்தான் உள்ளனர்
//தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி: இந்த நான்கு மாத காலத்தில், அ.தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது//
//அமலாக்க இயக்குனரகம் தனி ஒரு பிரிவாக செயல்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை// அப்படியே உங்கப்பா கிங்பின் மீதுள்ள வழக்கையும் வாபஸ் வாங்கிருவோமா?
கரூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க இருப்பாத கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துளளார்.
பகுத்தறிவு என்று அப்போது அந்த சொரியான் தனது கையில் எடுத்தானோ அன்றே அந்த பகுத்தறிவு சீரழிந்து போய் விட்டது தான் உண்மையான இந்துக்களுக்கு தெரியும் திராவிட திருட்டு இந்துக்களுக்கு தெரியாது