வாசகர் கருத்து (6)
செய்தி தலைப்பிலேயே பதில் இருக்கே... ஒதுக்கிய நிதியை இவிங்க ஒதுக்கிட்டாங்க. எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் நிதி ~ஒதுக்கிக் கொள்ளபடும்.~
PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
செய்தி தலைப்பிலேயே பதில் இருக்கே... ஒதுக்கிய நிதியை இவிங்க ஒதுக்கிட்டாங்க. எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் நிதி ~ஒதுக்கிக் கொள்ளபடும்.~
செய்தி தலைப்பிலேயே பதில் இருக்கே... ஒதுக்கிய நிதியை இவிங்க ஒதுக்கிட்டாங்க. எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் நிதி ~ஒதுக்கிக் கொள்ளபடும்.~
ஓட்டு போட்டீங்க !! அவஸ்தைப் படுங்க!!! அனுபவிங்க!!! இதே எங்கள் கோபால புரத்தை பாருங்கள்!!. ஒரு துளி தண்ணீரைக் கூட பார்க்க முடியாது. வெள்ளை வெளேரென்று மணல் பளிச்சென்று இருக்கும்.கண்ணுக்குஇனிமையாக ஆங்கங்கே சோலைகளும் சோலைகளில் மேயும் ஒட்டகங்களும்!! ஆக ஆக ஆஹா சூப்பர் ஜீ. இதுக்கெல்லாம் கெடுப்பினை வேண்டுமய்யா சங்கிகளே!!!
தூய்மை இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, பசுமை சாலைகள் திட்டங்களை கொண்டு வந்து வரிப்பணத்தை வீணடித்து நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள்