வாசகர் கருத்து (8)

 • J.Isaac - bangalore,இந்தியா

  முதலில் நித்தியானந்தா எங்கு உள்ளார் என்று கண்டுபிடியுங்கள்

 • அப்புசாமி -

  700 மாவட்டங்கள் இருக்கே... மாவட்டத்துக்கு ஒரு இணை அமைச்சர் போட்டுரலாமே... ரெண்டு கோடி வேலைல கொஞ்சம் பேருக்கு வேலை குடுத்த மாதிரி இருக்கும். அவிங்களும் அரசு செலவில் தொழில் கத்துப்பாங்க. மூணே மாசத்துல மாவட்டத்தை முன்னேத்தலேன்னா கல்தான்னு எச்சரிக்கலாம். தீயா வேலை செய்வாங்க.

 • Guna - Chennai,இந்தியா

  பிரச்சனைகளை அலசி ஆராஞ்சி கத்துக்கணுமாம். [பின்னாடி உதவுமாம். கழுவறதுக்கு. இப்ப தான் ஏழு வருஷ தூக்கத்துக்கப்புறம் டிரைனிங் டூர் போக போறாங்க. இவிங்க தலைவர் உலகம் சுத்துறாப்பல .பிரச்சனைகளுக்கு தீர்வு ? ஊஹூம். நல்லா ஊரு சுத்தி பெரிய பில்லா எங்க தலைல கட்டுங்கோ. veளங்கிடும் போங்கோ

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  ஆமாம் இவர் மட்டும் மயிலுக்கு ஊட்டி விட்டிட்டு மும்பை பிரபலங்கலோட பார்ட்டி பண்ணிட்டு பைலை பார்க்கிற மாதிரி போஸ் கொடுத்துகினு இருப்பாரு....பக்கத்துல நடக்கிரா விவசாய போராட்டத்தை - பிரச்சனைய பாக்கமாட்டாரு ....உ பி அக்கிரமத்தை கேக்கமாட்டாரு பாக்கமாட்டாரு...பெட்ரோல் டீசல் கியாஸ் விலையை கண்டும் காணாம இருப்பாரு ஒர்ஸ்ட் டைம் இந்த ஹிஸ்டோரி ஆப் இந்தியா டு ஹவ் ஸச் ஹெட் ஆப் ஸ்டேட்

 • அப்புசாமி -

  முருகர் மத்தியபிரதேசம், காஷ்மீர் மாநில மீனவர்களின் குறை தீர்க்க, அங்கே மீன்பிடி துறைமுகம் கொண்டு வருவாரு.

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை அரசு அளிக்கும் வசதிகளை பயன்படுத்தி நாடு முழுவதும் சுற்றி கட்சியை வளர்க்கவே பதவிக்கு வந்துள்ளனர்.

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  சரியான கிடுக்கி பிடி போடும் பிரதமர் எந்த அமைச்சரையும் பிரதமர் விட்டு வைக்கவில்லை. தெம்பு ஊட்டி அவர்கள் ஆணை வரையும் ஆக்கப்பணிகளில் ஈடுபட்டிடுத்தி, நாட்டில் உள்ள மக்களை கீழ்தட்டு மக்களை நேரில்சென்று விசாரணை நடத்துங்கள், என்று ஆணை இடுகிறார். இது வரையில் எந்த பிரதமரும் செய்யாத வேலையை செய்து சக அமைச்சைச்சர்களை, ஊக்குவித்து வேலை வாங்குகிறார் அவரும் அயராது நாட்டிற்கு பனி புரிகிறார். இவரே மீண்டும் மீண்டும் நம்நாட்டின் பிரதமராக வந்தால்தான் பாரதம் செழிக்கும் வளரும் மேன்மைதரும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement