வாசகர் கருத்து (22)

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  இதில் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் அவர்கள் தத்தம் இறைவனை வேண்டி இருப்பார்கள் எந்த இறைவனும் குறைந்த பட்சம் தனது மதத்து பக்தர்களைக் கூட காப்பாற்றவில்லை ஏன் ?

 • சம்பத் குமார் -

  1). கேரளா மக்கள் விரைவில் இந்த பிரச்சினையில் இருந்து வடுபட்டு வெளியில் வர நாம் எல்லோரும் ஐயப்பனிடம் வேண்டி கொள்வோம்.2). இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகிலே அதிக சுயநலம் பிடித்த மண்டை கருவும் பிடித்த மக்கள் மலையாளிகள் என்று கூறினால் மிகையாகாது.4). கேரளாவில் சிறு குறு ஆறுகள் அதிகம். மலைகாலங்களில் தண்ணீர் அதிகமாக ஒடும்.5). இந்த ஆறுகள் ஒன்று கடலில் அல்லது தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆறுகளுடன் கலக்க வேண்டும்.6). இதனை மறித்து அணைகள் கட்டி தண்ணியை திருப்பி கேரளாவிற்குள் விட்டார்கள்.7). அதன் பலனை தற்பொழுது அனுபவிக்கிறார்கள். வினை ஒன்று விதைத்தால் திணை ஒன்றா முளைக்கும். நன்றி ஐயா.

 • SRIDHAAR.R - Trichy,இந்தியா

  பெருமாளே இந்த மக்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளளையும் காப்பாற்றுங்கள்

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இங்கே அறிவாளிகள் என்னவோ அய்யப்பன் எதிர்ப்பு

 • ஆரூர் ரங் -

  சுப்ரீம் கோர்ட் சபரிமலையில் இனி பெண்களை😛 அனுமதிப்பார்களா ? இல்லை சோழி உருட்டி பிரசன்னம் பார்ப்பார்களா 😉😉?

 • THALA Nachi - ,

  ஐயப்பனை இழிவு படுத்தினால் இப்படிதான் நடக்கும்

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

  கோட்டயத்துக்கு மேல் , கிழக்கு பகுதியில் இடுக்கி மாவட்டத்தில் 353 அடி உயர அணையை கட்டி , அதற்கு தண்ணீரவேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணைக்கு குடைச்சல் கொடுக்கிறான் மல்லு .. இந்த பகுதி நிலநடுக்க பகுதியில் உள்ளது ..இடுக்கி நீர்த்தேக்கம் உடைந்தால் கேரளாவில் நாலு மாவட்டங்கள் ஜலசமாதி ஆகவேண்டியதுதான் ... இந்த லட்சணத்தில் காடுகளை அழித்து மானாவாரியாக ரிசார்ட் கட்டுகிறார்கள் ..பெரும்பான்மை ரெசார்ட்டுகள் கம்யூனிஸ்டு கடசி ஆட்களுடையது ..கேரளா சிறிது காலத்தில் கடலுக்குள்ளே போய்விடும் ..பரசுராமரால் கூட காப்பாற்ற இயலாத அளவு அக்கிரமம் அட்டூழியம் ...பாதிரிகள் குல்லாக்களின் அட்டகாசம் மிக அதிகம் ...கேரளா அழிந்தால் மிக நல்லது ..கெடுவான் கேடு நினைப்பான் ....அடுத்தவனை அழிக்கும் , மலையாளி எங்கே உறுப்படுவது

 • Sivagiri - chennai,இந்தியா

  பெரியார் டேம்-ஐ நிரப்பி , இங்கிட்டு திருப்பி விடலாம்ல . . .

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  அடிக்கடி வெள்ள அபாயம் ஏற்படும் நதிகளை அருகில் உள்ள நீர் வரத்தே இல்லாத சிறு நீர் நிலைகள், ஓடைகள், குளங்கள், ஏரிகள் என பலவற்றையும் ஓன்று இணைத்தால் இத்தகைய சீரழிவு ஏற்படாது. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். இந்த பதிவு எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  கேரளா ஒரு ஒரு பகுதியாக கடலுக்குள் சென்று விடும். அவ்வளவு நல்ல எண்ணம் பிறர் மேல். எவ்வளவு கெடுதல் செய்ய முடியுமே அவ்வளவு கெடுதல் அன்டைய மாநிலங்களுக்கு செய்கிறது. மத சார்பிண்மையை என்ற நம் நாட்டின் கோட்பாட்டில் நம்பிக்கையில்லாமல் ஹிந்து மத கடவுளருக்கும் ஹிந்து மதத்தினருக்கும் தொடர்ந்து கெடுதல் செய்வது. அஙகுல்ல மக்கள்தானே அத்தகைய அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்.தெய்வம் நின்று கொல்லும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement