வாசகர் கருத்து (28)

 • s t rajan - chennai,இந்தியா

  ,அது எப்படிங்க நம்ம நாட்டில் மட்டும் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டு சிறை சென்று வந்த ஒரு நபரை அரசியலில் வரவேற்கிறோம் ? பொது வாழ்க்கைக்கே தகுதியில்லாத ஒரு நபரை பொதுமக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டாமா ?

 • PKN - Chennai,இந்தியா

  வருங்கால முதல்வரேன்னு போஸ்டர் போட்டு பதவி இழந்தவர் இவர். இவருக்கே ஆஸ்கர் விருது இது வரௌ கிடைக்கவில்லை மற்வர்களுக்கு எப்படி கிடைக்கும்

 • THALA Nachi - ,

  தமிழ் நாட்டில் ஆதிமுகா கண்பார்ம் அழிவு..இனி ..திமுக Vs பாஜக தான் நேரடி போட்டி

 • sampath, k - HOSUR,இந்தியா

  Please avoid publishing his jokes.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  இப்படி தான் ஊராட்சி தேர்தல் உங்களுக்கும் DMK க்கும் வித்தியாசம் 98.5 % அப்புறம் என்ன ADMK ஆக போகுதோ பாவம்

 • Visu Iyer - chennai,இந்தியா

  அ.ம.மு.க.,வில் இடமிருந்தால் , அதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை. /// பாஜகவில் இருந்தாலும் ஆட்சபனை இல்லை என்று சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்.. அம்மா மரணம் ஒன்று போதும் இவரை பேச விடாமல் செய்வதற்கு...

 • Visu Iyer - chennai,இந்தியா

  யானை பலம் கொண்ட அ.தி.மு.க.,வை /// யானையின் காதுக்குள் ஒரு எறும்பு போனால் யானை படுத்து விடும் என்பது கூட தெரியாத புத்திசாலிகள் ஆளுமையும் தகுதியும் திறமையும் இல்லாத எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் தான் இருப்பார்கள்

 • Ketheesh Waran - Bangalore,இந்தியா

  மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஜெயக்குமார் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதேன் ?

 • Suri - Chennai,இந்தியா

  தெருமுனைக்கு வரும் நேரம் மைக் டைசனுக்கு நெருங்கிவிட்டது.

 • maya - Junnagate,இந்தியா

  சசிகலா தலைமையில் அதிமுகவினர் திரண்டால் கட்சி காப்பாற்றப்படும். இல்லை என்றால் சங்குதான். இதில் சில தர்ம சங்கடங்கள் இல்லாமல் இல்லை. இதை விட்டால் அதிமுகவுக்கு வெறு வழி இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement