வாசகர் கருத்து (38)

 • Ramesh - Dubai,இந்தியா

  அடுத்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு காரியம் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கு கொள்ளவும்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இந்திரா காந்தி ஜெயித்ததே அவரது பெயரை பார்த்து மகாத்மா காந்தியின் பெண் என்று ஏமாந்து பாமர மக்கள் பலர் ஓட்டு போட்டதால் தான். நேரு பெண் என்றால் நேரு யார் என்று கேட்பார்கள் அந்த காலத்தில்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இந்த செய்தி உ பி யின் அரசியல் காட்சிகள் அனைத்திற்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். காங்கிரசிடமிருந்து தான் ஓட்டுக்களை வாக்காளர்களை பெற்று கொள்வார்கள். காங்கிரஸ் கரைந்தால் தான் அந்த ஓட்டுக்கள் மற்ற கட்சிகளுக்கு செல்லும் அதனால் தான் காங்கிரசை யாரும் ஒப்புக்கு சப்பாணியாக கூட டுவேல்த்மென் ஆகா சேர்த்துக்கொள்வதில்லையாம். பி ஜே பி க்கு ராகுல் குடும்பம் தொடர்வது எளிதான விஷயம். தேசிய அளவில் போட்டிகள் இல்லை என்று மாற்றியது அவர்களையே சாரும். கம்யூனிஸ்ட்களோ கேரளாவில் காங்கிரசின் மோசமான நிலையால் வரலாற்றின் முக்கிய நிகழ்வாக தோசை மாற்றி போடப்படவில்லை. ஒரு பக்கமே இரண்டு முறை வேகவைக்கப்டுகிறது. அது கருகிய தோசையாக இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு அங்கு வாக்காளர்கள் எண்ணம் வர செய்த செயல் அந்த குடும்ப அரசியல் நிலைப்பதாலேயே. காங்கிரஸ் போன்ற பேரியக்கம் நல்ல கொள்கைகளை உடைய இயக்கம் வரலாறு தெரியாத, ஊழலின் மீது அதிக ஏற்புடையோரால் இருக்கிறது என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் நல்ல கொள்கைகளை கொண்டுள்ளது. நேருவின் கம்யூனிசம் தவிர்த்து விட்டு காங்கிரஸ் புதிதாய் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பழைய தலைகள் பங்குபெறாத நிலை உருவாக வேண்டும். உருவாகி வளரட்டும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  //இந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், ‛‛ சோனியா மீது முழு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமை பதவி குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை '' // அப்படியென்றால் அவரையே முழு தலைவராக அறிவிக்கலாமே? எதற்கு தற்காலிகமாக இன்சார்ஜ் எடுத்து கொள்ளவேண்டும்? பிரியவில்லை.

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  அது ஒரு கட்சியே கிடையாது இதில் தலைவர் ஒரு கேடா

 • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

  இப்படிக்கு உட்கட்சி சுதந்திரம்

 • Ramesh Ganesan - Vienna,ஆஸ்திரியா

  Without doubt it is clear that RG and SG are moles in Cong, working towards a resounding victory of the nationalist ruling party in 2024

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  காங்கிரஸ் கட்சியில் முதுகெலும்பு உள்ளவர் சோனியா மட்டுமே. அவர் தற்காலிக தலைவராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் நான் தான் முழு நேர தலைவர் என்று சொல்வதற்கான துணிவு அவரிடம் மட்டுமே உள்ளது. மீதி உள்ளவர்கள் எல்லாம் புடவை கட்டியவர்கள்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  காரியம் பண்ணறதுக்கு கூடியிருக்காங்க அடுத்த வருஷம் வருஷாப்திகம் தமிழி சொன்னால் முதல் ஆண்டு நினைவாஞ்சலி

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  பேசாமல் கட்சியை BJPஉடன் இணைத்து விடலாம்.. நாட்டுக்கு நல்லது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement