வாசகர் கருத்து (7)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஊடக அரசியலை ஒரு யுத்தமாகவே சீன மற்ற தேசங்களுக்கு எதிராக நடத்துகிறது, வைரஸ் பரவியது போல வேகமாக பரவுகிறது. ஊடகம் அவர்களுக்கு எதிராக மாறிவிடக்கூடாது என்பதற்கு அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். விதைத்தவனுக்கு தெரியாதா விதையை பற்றி?

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  சீனா என்ன இந்தியா மாதிரி i.வாய் நாடா ?

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  கம்மிகள் அரசியல் கொள்கை இதுதானே. உதாரணமாக கேரளாவையும் வங்காளத்தையும் பாருங்கள். அங்கே ஒரு வேலையும் கிடையாது. எல்லாரும் சென்னை, மும்பை பெங்களூரு வந்து அடுத்தவன் வேலையை கெடுக்கிறான்.

 • ராமகிருஷ்ணன் -

  உண்மைகளை மக்கள் தெரிந்து கொண்டு அரசுக்கு எதிராக திரும்பிவிட்டால் கம்யூனிஸ்ட் நாடு துண்டு துண்டாக ரஷ்யா மாதிரி ஆகிவிடும்.. அதனால் தான் சிலபல எலும்பு துண்டுகள் போட்டு ஊடகங்களை அடிமைகளாக திமுக அரசு வைத்து உள்ளது.

 • ராமகிருஷ்ணன் -

  உண்மைகளை மக்கள் தெரிந்து கொண்டு அரசுக்கு எதிராக திரும்பிவிட்டால் கம்யூனிஸ்ட் நாடு துண்டு துண்டாக ரஷ்யா மாதிரி ஆகிவிடும்.. அதனால் தான் சிலபல எலும்பு துண்டுகள் போட்டு ஊடகங்களை அடிமைகளாக திமுக அரசு வைத்து உள்ளது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சீன அரசு சீன மொழியில் என்ன தகவலை பரிமாறச்சொல்லுகிறதோ அதுதான் அங்கு பரிமாற வேண்டும். வேறு தகவல்களை வெளியிட அதிகாரம் இல்லை. சில முறை நிருபர்கள் அரசை கேள்வி கேட்டாலே போதும் - அரசுக்கு எதிரானவன் என்று முத்திரைகுத்தி மரண தண்டனையை நிறைவேற்றி அவர்களின் எலும்புத்துண்டு கூட குடும்பத்தினருக்கு கிடைக்காத படி செய்து விடுவார்கள்.

 • இந்து. இந்தியா. இந்துஸ்தான் - ,

  சரியான வழியைத்தான் சீனா பின்பற்றுகிறது, இதையே நம் இந்தியாவும் பின்பற்ற வேண்டும், அப்போதுதான் சமூக ஊடகங்களில் உள்ள தீவிரவாதிகள் வன்முறையையும் பிரிவினை வாதத்தையும் பரப்பாமல் பார்த்துக்கொள்ள முடியும். கட்டுப்பாடற்ற சுதந்திரம் வீன் என்பதற்கு உதாரணம் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement