வாசகர் கருத்து (21)

  • DVRR - Kolkata,இந்தியா

    ""இங்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதை பொருள் கடந்த மாதம் பிடிபட்டது. மேற்காசிய நாடான ஈரானில் இருந்து வந்த சரக்கு கப்பலில் இந்த போதை பொருள் சிக்கியது. இது உள்ளே நுழஞ்சி கொஞ்சம் பார்த்தோம்னா அதிலும் ஷாருக்ககான் முதல் எல்லா கான் பசங்க கை வித்தை அதில் இருக்கும் என்று உறுதி கூற முடியும்

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    நம்ப பிச்சை அரசின் தலையா இருந்தா, இதுக்கு ஒரு கடுதாசியை ( அவருக்கு தெரிஞ்ச மொழியில் ....எவனுக்கு தெரிஞ்சா ஏன்னா தெரியலீன்னா ஏன்னா....) எழுதிட்டு அடுத்த வேலைக்கு (அதாவது அடுத்த கடுதாசி அல்லது அடுத்த ஆய்வு ) கெளம்பீடுவார்.. ஆய்வு ன்னா அப்படி ஒரு வேகம்... காலை அஞ்சு மணிக்கு கெளம்பினா ராத்திரிதான் வருவார்.. அந்த செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் இன்று உலகிலேயே அதிகமா தடுப்பூசி தயாரித்து உலகின் மக்களை காத்துவருவது எல்லாரும் அறிந்ததே..............தெரியலீனா, முரசொலி வாங்கி படிங்க ப்பு.......

  • கௌடில்யன் - Chennai ,இந்தியா

    கசகசா செடியில் தானே ஓபியம் ..அஞ்சு வேல தொழுகை ..தாடி ...தொப்பி.... கணுக்கால் வரைக்கும் வரும் தம்பியோட பைஜாமா... ...அண்ணனோட ஜிப்பா... இப்படியெல்லாம் வேஷம் போட்டு போதை பொருள் கடத்தல் அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    அதானி செய்தது சிறுபிள்ளைத்தனம்.. சட்டப்படி செல்லாது... பல்டியடித்தே ஆக வேண்டும்... இதே போல அடானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மும்பை உட்பட விமான நிலையங்களில் இவர்கள் சொன்ன நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை கையாள மாட்டோம்னு சொல்வார்களா..??? இந்த நேர்ந்து விடப்பட்ட பக்கோடாஸ் தேவையில்லாம இந்த ஆயில் மற்றும் ஸ்க்ராப் திருடனுக்கு ஏன் சொம்பு தூக்கறாய்ங்கன்னு தெரியல...

  • Mano - Madurai,இந்தியா

    அதானி கொஞ்சம் தமாஷ் பேர்வழி. நான் அடிக்கிற மாதிரி டிக்கிறேன். நீ வலிக்கிற மாதிரி நடி என்கிறார்.

  • Ellamman - Chennai,இந்தியா

    அதானியின் துறைமுகம் sez துறைமுகம். அங்கு சுங்க கட்டுப்பாடுகள் மிக குறைவு. அதிலும் சுங்க பணிகளை செய்ய மத்திய கலால் வரி அதிகாரிகளை நியமிப்பார்கள். அவர்களும் கம்பங்கொல்லயில் புகுந்த மாடு போல புகுந்து விளையாடுவார்கள். சுங்க நடைமுறைகளை முழுதும் அறியாமல், கலால் நடைமுறைகளையும் அமுல்படுத்தாமல் ரெண்டும்கெட்டானாக வேலை செய்ய, அதிலும் குறிப்பாக அதானி துறைமுகத்திற்கு பணி செய்ய மத்திய கலால்வரி அதிகாரிகள் மத்தியில் பெரிய அடிதடி நடக்கும். அதை அதானி நிறுவனம் மிக சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளும். .

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    கண்டைனர் எந்த கப்பலில் எந்த துறை முகத்தில் வந்தாலும் ..சுங்க துறை அதிகாரிகள் ஸ்கேனிங் செய்வார்கள்..ஓபன் இன்ஸ்பெக்ஷன் என்று சொல்லி மார்க் செய்து திறந்து பார்ப்பார்கள்.. குறிப்பாக சந்தேகம் அதிகமாயிருந்தால்...விமானம் மூலமாக வந்தாலும் இப்படித்தான்..அப்படியும் போதை பொருள் சந்தைக்கு எப்படி வருகிறது...இதன் பின்னால் இருக்கும் மாபியா வில் அரசியல் வாதிகளும் இருக்கலாம்..

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    பிறகு ஈரான் பதிலுக்கு நாங்கள் இந்திய கப்பல்களை கையாள மாட்டோம் என்று சொன்னால் அசிங்கம் யாருக்கு

  • GMM - KA,இந்தியா

    உலக நாடுகள் அதானி குழுமத்திடம் இருந்து தொழில் தர்மத்தை கற்று கொள்ள வேண்டும். உலக நாடுகள் பல வறுமையில் வாழ்கின்றன. ஆனால், போதை பொருள் கடத்துவது இல்லை. பாக். ஆப்கான், ஈரானில் மட்டும் உற்பத்தி. நடமாட்டம். எப்படி? சரக்குகளை கையாள மறுப்பது சரியே.

  • duruvasar - indraprastham,இந்தியா

    இரானிலிருந்து வந்து இந்த மாதிரி விஷயங்களில் எந்த மாதிரியான அறிக்கை வெளியிடவேண்டும் என்பதை கற்க திமுக தலைவரிடம் படித்துவிட்டு போங்கள். இரானிலிருந்து போதை பொருள்களை கடத்தல் செய்யக்கூடாது என்று கடத்தல்காரர்களுக்கு அழுத்தம் கொடுப்போம். மற்றபடி இப்படி கடத்தப்படுவதற்க்கெதிராக ஒரு கண்டன தீர்மானத்தை உங்க நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றி ஐநாவுக்கு அனுப்பவேண்டும். இப்படி செய்தால் கடத்தலை ஒழித்துவிடலாம். உங்கள் கண்டன அறிக்கையை 27 நாடு ஜனாதிபதிகளுக்கு அனுப்பிவைக்கவேண்டும் இது மிக மிக முக்கியம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement