வாசகர் கருத்து (6)

 • Senthilkumar Narayanan - Coimbatore,இந்தியா

  மக்கள் மிகப்பெரிய முட்டாள்கள். தேவை அதிகரித்தால் உற்பத்தியை கூட்டி விலையும் குறைக்க வேண்டும். மாறாக பணவெறி பிடித்தவர்கள் உற்பத்தியை கூட்டி விலையையும் ஏற்றி 200% லாபம் பார்க்கிரார்கள் காரணம் மக்கள் மட்டுமே எதிர்காலத்தில் விலை ஏறுகிதே என்று மக்கள் கடன் பெற்று வீடுகட்ட நினைக்கிறார்கள் மாறாகா விலை ஏறினால் அப்பொருளை வாங்காமல் மதிப்பிழக்கச்செய்யுங்கள். இது கட்டு மான பொருளுக்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும். நகை போன்றவை.

 • Vittalanand -

  உற்பத்தி எங்கே உயர்ந்தது ? விலை தான் உயர்ந்து.

 • duruvasar - indraprastham,இந்தியா

  மாறன் காட்டுல மழலன்னு சொல்லுங்க. மாறனனுக்கு தெரியாத திட்டமிடலா. இரூக்கும் இடத்துக்கே எப்படி லயனை இழுக்கனும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி. சமீபத்தில் தீடிரென தமிழ்நாட்டில் ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் விலை ஏற்றினார்களே , எங்கேயாவது செய்தி வந்ததா

 • chennai sivakumar - chennai,இந்தியா

  Prices have already shot up in TN and further it will go up and final tally will be 1000 rupees per bag

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  உற்ப்பத்தியை இன்னும் சிறிது குறைத்தால் தமிழகத்தில் மூட்டை ஒன்றுக்கு 1000 என்ற அளவில் பற்றாக்குறையை காரணம் காட்டி விற்று சந்தோசப்படுவார்கள்...

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அதாவது தகுந்த திட்டமிடல் இல்லாமல் இப்போ உற்பத்தி குறைவா இருக்குன்னு வேற மாதிரி சொல்றாங்க ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement