வாசகர் கருத்து (14)

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  எல்லாம் திராவிட கலாசாரம் பிரிட்டனிலும் பரவிவிட்டது

 • DVRR - Kolkata,இந்தியா

  பிரிட்டனில் தான் எல்லா கவுன்சிலர்களும் முஸ்லிம்கள் ஆகவே இனிமேல் இப்படித்தமன் நடக்கும் ????அவ்வளவு உயிர்மீது பயமாய் இருந்தால் இப்போதே பிரிட்டனை முஸ்லீம் நாடு என்று அறிவிக்கவும். அவ்வளவு தானே??? அதே தான் இப்போது பெலிஜியத்திலும் நடக்கின்றது????

 • VARATHARAJ - chennai,இந்தியா

  Good lesson for Britiain. when terrorists killed in Kashmir British parliament blamed India. when two Hindu teachers killed in Kashmir they kept silent. They deserve it

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  புதியதாக சித்திரவதை மரண தண்டனை என்று வைத்து இவனுங்களை கவனிக்கணும்.

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  இது ஒரு தீவிரவாத கொலை என்று பிரிட்டிஷ் பத்திரிகை எழுதுகிறது.

 • பச்சையப்பன் கோபால் புரம். -

  ஆக ஆக !! அந்த மர்ம நபரை மூர்க்கன் என்று முத்திரை குத்தி விடுவார்கள் நம்ம ஊர் சங்கிகள்.

 • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

  இஸ்லாமிய தீவீர வாதிகள் கையில் பிரிட்டன் சிக்கி தவிக்கிறது - இதற்கு அந்த அரசாங்க முடிவுகளே KAARANAM

 • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

  இந்தியாவில் எம் பி க்களென்றாலே குறு நில மன்னர்கள் மாதிரி.

 • THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா

  பிரிட்டன் ஜநாயகம் என்ற பேரில் மொத்த தேரவாதிகளுக்கு அடிக்கலாம் கொடுத்து இருக்கிறது இப்போதும் ஐந்து ஆயிரம் பேரை வரவழைத்து வருங்கால சந்ததினாருக்கு தொல்லை கொடுக்கிறது நியமன சுற்றுலா பயணிகளுக்கு விசா கொடுப்பது இல்லை

 • Edwin Jebaraj, Tenkasi -

  எங்கள் ஊரில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பேயில்லை. ஏன் என்றால் ஒரு MP ரோட்டில் நடந்தால் அவரை குறுநில மன்னன் போல சித்தரித்து தான் ரோட்டில் நடமாட விடுவர்( கேரளா தவிர்த்து ). மக்களோடு மக்களாக மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் நாட்டில் இப்போதுள்ள நிலைமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement