வாசகர் கருத்து (12)

 • Mohan - Salem,இந்தியா

  தமிழன் ஒருவர் கூட CSKடீமில் இல்லை என புலம்புபவர்களே, மற்ற டீமில் தற்சமயம் தமிழர்கள் இருக்கிறார்கள். பாலாஜி, பத்ரிநாத், விஜய் போன்றவர்கள் டீமில் இருந்துள்ளனர். ரிசர்வாக ஜெகதீசன் போன்றோர் உள்ளனர். ஐ.பி.எல். வியாபார நோக்கம் கொண்டது. டீம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பது முக்கியம். இந்த மாதிரி விளையாட்டுகளில் தயவு கூர்ந்து சின்னப்பிள்ளைத் தனமான எண்ணங்களை நுழைக்க வேண்டாம் ப்ளீஸ்

 • Suri - Chennai,இந்தியா

  மைதானத்தில் பரபரப்பான கட்டத்தில் ஒத்த வோட்டு பீ ஜெ பி என்ற பதாகையை ஒரு ரசிகர் காட்டியபோது அரங்கமே அதிர்ந்ததாம்.

 • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

  எத்தனை தமிழர்கள் இந்த சென்னை சிங்கங்களில் ..

 • சம்பத் குமார் -

  வாழ்த்துக்கள் நமது சென்னை சிங்கம் அணி தலைவர் தோனி மற்றும் வீரர்களுக்கு.

 • vns - Delhi,யூ.எஸ்.ஏ

  மக்களின் குருட்டு பின்பற்றலினால் இளம் தலைமுறையினர் இதுபோன்ற விளையாட்டுக்களால் நேரத்தை வீணடித்து பணத்தையும் வீணடித்து ஒருசிலரை பணக்காரர்களாக்குகிறார்கள்.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  CSK. சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்கங்களாவே கர்சித்தன என்பதில் சந்தேகமேயில்லை. தமிழில் கர்ச்சிக்கும் சிங்கம் எதுவும் இல்லையே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. சென்னையில் இனி வேறு சிங்கங்கள் தான் கர்ச்சிக்கும் என்பதற்கு இது முன்னாடியோ?

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  இதில் என்ன சந்தோசம் வேண்டிக்கிடக்கு? தமிழ்நாட்டில் பிறந்த ஒருத்தன்கூட இந்த டீமில் விளையாடவில்லை. பெயரில்தான் சென்னை. எப்படித்தான் நம் மக்கள் குதிக்கமுடிகிறது என்று புரியவில்லை. பார்டர் லைனுக்கு வெளியே போகும் பந்தை எடுத்து போடவாவது ரெண்டு தமிழ்நாட்டில் பிறந்தவர்களை டீமில் சேர்த்துக்கொண்டால் கொஞ்சம் குதிக்கலாம். கொஞ்சம் நியாயமாய் சிந்தியுங்கள் CSK. விசிறிகளே

 • jagan - Chennai,இலங்கை

  கிரிக்கெட் சூதாட்டம், கிரிக்கெட்டினால் நேரம் வேஸ்ட் (இல்லைனா மட்டும் பெருசா கிழக்கிறமாதிரி) அப்பிடின்னு புலம்பும் வயித்தெரிச்சல் கூட்டம் வரும், just ignore and enjoy the win நம்ம சென்னை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement