வாசகர் கருத்து (7)

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்த போது சொத்துக்கணக்கை காட்ட சொன்னாரே? எத்தனை அதிமுகவினர் அதை ஒழுங்காக பின்பற்றுகிறீர்கள்? பத்தாண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்கும்போதும், ஆட்சி மாறும்போதும் எத்தனை பேர் சொத்துக்கணக்கை காட்டினீர்கள் ?

 • K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா

  அ.தி.மு.க. போர்வாள் சைதை அவரது பணி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  எம் ஜியார் செய்தது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால் இனியும் திராவிட கட்சிகளின் ஆட்சி இலவசமா எல்லாத்தையும் கொடுத்து மக்களை சோம்பேரியாக்கியது போதும்.

 • Arul Narayanan - Hyderabad,இந்தியா

  கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி எம்.ஜி.ஆர் காலத்தில் தான் ஏற்படுத்தப் பட்டது என்று குறிப்பிடத் தவறி விட்டார்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதிமுகவுக்கு மாற்றாக திமுகவும், திமுகவுக்கு மாற்றாக அதிமுகவும் இருக்கும்வரை தமிழகம் ஒரு பொழுதும் உருப்படப்போவது இல்லை. ஊழலும், டாஸ்மாக்கும் சரித்திரம் படைக்குமே தவிர தமிழன் முன்னேறமாட்டான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement