வாசகர் கருத்து (4)

 • venkates - ngr,இந்தியா

  PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இதுக்கெல்லாம் காரணம் மீன் பிடி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா? இவர் இலங்கை விடுதலைப்புலி இயக்கத்தின் வேறு இயக்கமாக இருந்தவர் சூளைமேட்டில் துப்பாக்கி சூடு நடாத்தி, தமிழ்நாடு பொலிஸாரால் தேடப்பட்டவர். இவரை கட்டுமரம் தான் காப்பாற்றினார் அந்த வழக்கில் இருந்து. இப்போ அதே அவர் வைத்தார் ஆப்பு, அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் இந்திய மீனவர்களிடம் இருந்து இலங்கை மீனவர்களை பாதுகாக்க, இலங்கை மீனவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கணும் என்றுசொன்னவர். எப்படி வரளத்த கடா மார்பில் பாய்ந்தது.

 • raja - Cotonou,பெனின்

  நிரந்தர தீர்வுன்னா கட்டுமரம் தான் பண்ணின ஊழலின் தண்டனையிலிருந்து தப்பிக்க கொடுத்த கச்சத்தீவை அவரோட புள்ள நீங்களே திருப்பி வாங்கிடுங்க...பிரச்சனை ஓவர்

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  தயிர் வடை (தற்போது மெரினாவில் தயிர்வடையும் முரசொலியும் படைக்கப்படுகிறது) "தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் ஆகையால் எல்லை மீறுகிறார்கள்" என்று சொல்லிக்கிறாரு பா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement