வாசகர் கருத்து (12)
இவரை இத்தனை வயதில் எம்.பி யாக்குனதே தப்பு. வீட்டில் போய் ரெஸ்ட் எடுங்க.
Get well soon MMS sir
Darmaraj ,change your name as adarmaraj .What a crukket mind you have ,shameless. PM will live longer and enhance nation,s status to great highlights.
திரு மன்மோகன் சிங் அவர்கள் விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
விவசாய சட்டங்கள் பற்றி இது நன்மை பயக்கும் என்று கூறாமல் அமைதி காத்தது பிடிக்கவில்லை , நாட்டுக்கு நல்லது என்று கூற என்ன தயக்கம் ? போலி காந்தி குடும்பத்திற்கு பயந்து உண்மை கூறாமல் இருக்கலாமா ? ஆனாலும் விவசாய சட்டங்களை எதிர்த்து பேசாமல் இருந்ததே இவர் தைரியம் என கொள்ளலாமா ?
Sir, Warmest wishes for a speedy recovery, thanks.
அவரை சோனியா காந்தி சென்று நலம் விசாரித்தாரா...??
அவருடுடைய பாராட் பிரதமாரககா இருந்த காலத்திலேயிருந்த மன அழுத்தங்கள் இப்போ வெளிப்படுவதால் அவருக்கு பூரண ஓய்வு கொடுத்தல் நல்லது.அவருக்கு அரசியல் அழுத்தங்கள் கூடாது. அவரை அமைதியாக காங்கிரஸ் கட்சி மீதமுள்ள காலங்களில் விட்டுவிடுதல் நன்று.
இட்டிலி சாப்புட்டாரா? பில் எவ்வளவு? சாரி... இது எய்ம்ஸாக்கும் அப்போலோ இல்லை.