வாசகர் கருத்து (25)

 • Raman - kottambatti,இந்தியா

  இதே கதை தான் எப்போவும் சொல்லுவார்கள் ஒரு .... மாட்டார்கள்.. நம்ம கதையும் அப்படித்தானே.. ஹி ஹி ஹி ...

 • பேசும் தமிழன் -

  ஏண்டா மதம் மதம் என்று மதம் பிடித்து அலைகிறீர்கள்..... எவன் செத்தாலும் 7 அடி நிலம் தான்.... இடையில் மதம் எங்கே வந்தது

 • krishnamurthy - chennai,இந்தியா

  தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  அது என்ன எந்த மதமாக இருந்தாலும்? இந்துக்களை தாக்குவது எப்போதுமே வெறிபிடித்த மூர்க்கமத மூதேவிகள்தான். (வங்கத்தில் இருப்பதே இரண்டுமதம்தான்)

 • சம்பத் குமார் -

  1). வரம் கொடுத்த ஈஸ்வரனை சோதிக்க பஸ்மாசுரன் கடைசியில் சிவனின் தலையில் கைவைத்தார் போல் உளாளது பங்களாதேஷ் மக்களின் செயல்.2). இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்கள் மெஜாரிட்டி யாக உள்ளபோதே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நம் மக்கள் பங்காதேஷில் குரானை விமர்ச்சித்து பேசியிருக்க வாய்ப்பில்லை.3). பாகிஸ்தான் சீனாவின் வேலையாக இருக்கும். ஏனெனில் இந்தியா பங்களாதேஷ் நட்புறவில் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற திட்டம் இட்டு இம்மாதிரியான செயல்களை செய்கிறார்கள். 4). தினமலர் சீக்கிய மதம், புத்த மதம், ஜைன மதம், இந்து மதம், முஸ்லீம் மதம், கிறிஸ்தவ மதம் ஆகியவற்றின் புனித நூல்களை தினம்தோறும் தமிழில் வெளியிட்டால் எல்லோரும் எல்லாவற்றையும் படித்து சகோதரர்களாக மாறிவிடலாம். சண்டையை தவிர்ப்போம்‌ சகோதரர்களாக நண்பர்களாக வாழ்வோம்‌ நன்றி ஐயா.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா at least இப்படியாவது - ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - ஹிந்துக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். ஆனால், தமிழகத்தில் ஹிந்து கோவில்களின் மீது கடந்த சில நாட்களாக 'கழக கண்மணிகள்' தாக்குதல் நடத்துகின்றனர். ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஹசீனா அவர்களாவது ஹிந்துக்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடுகிறார். ஆனால் தமிழக முதல்வர் ஒன்றும் நடக்காததுபோல் நடந்துகொள்கிறார். காலம் பதில் சொல்லும் அவருக்கு.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  ஏன் same side goal போடறான்

 • sankaseshan - mumbai,இந்தியா

  பங்களாதேஷ் துர்கா பூஜை தாக்குதல்களுக்கு எதிர்க்கட்சி காலிதா ஜியாவின் ஆட்கள் காரணம் என்று தகவல்கள் வருகின்றன

 • R S BALA - CHENNAI,இந்தியா

  வங்கதேசம் பாகிஸ்தான் போன்ற இடங்களில் இன்னமும் ஹிந்து கோவில்களும் ஹிந்துக்களும் வசிக்கிறார்கள் வாழ்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது..

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  என்னம்மா இது? ஒங்க ஊருல இருக்குறது ஒரு மதம்தானே? அதென்ன எந்த மதமா இருந்தாலும் பிடிச்சி ஒதைப்போம்ங்கறீங்க?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement