வாசகர் கருத்து (51)

 • J.Isaac - bangalore,இந்தியா

  ஏற்கனவே இந்திய ராணுவம் மிக பலமிக்கதாக உள்ளது.

 • Naresh Giridhar - Chennai,இந்தியா

  நாட்டின் முக்கிய பிரச்சனைகளின் , மக்களின் வாழ்வாதாரத்தில் பங்கம் விளைத்ததால் அவர்களின் கோபத்தில் இருந்து தப்புவதற்கு , திசை திருப்ப முயற்சி செய்யும் பேச்சு இது.

 • selva - Chennai,இந்தியா

  மிகவும் நல்ல பிரதமர் ..

 • Shahul Hameed Mohamed Ali - Dammam,சவுதி அரேபியா

  ஒரு நாட்டை சீரழிக்கும் போது அதை கண்டிக்காமல் இருக்க அந்த நாட்டு மக்கள் மீது தேசிய பட்றை பற்றி திணிக்க வேண்டும் அதை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். சில படித்த சங்கிகளும் படிக்காத முட்டாள் சங் கிகளும் இருக்கும் வரை இந்த தேசத்தை காப்பாற்ற முடியாது. கூடிய விரைவில் கோமியம் விற்பனைக்கு வரும்

 • முருகன் -

  வரி செலுத்தும் மக்களின் அடிப்படை தேவைகளை முதலில் நிறைவேற்றவும் . விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  ஒரு பாசிட்டிவ் ஆன விஷயத்தை சொன்னதற்காக பாகிஸ்தானின் கூலிப்படை மோடி மீது பாய்ந்து குதறுகிறது

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  இது போன்ற சந்தர்ப்பங்களில் யார் பிரதமராக இருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பார்

 • spr - chennai,இந்தியா

  "இந்தியாவை, தனது சொந்த பலத்திலேயே உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்படுவது,நடைமுறையில் அத்தனை எளிதல்ல இது அதீதமாக சொத்து சேர்ப்பது போல இதற்கொரு எல்லையே இருக்காது அதிலும் அனைத்துவிதமான சுதந்திரங்களும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்தியா போன்ற வளரும் நாடு, இதில் போட்டியிட முடியாது. இதனால் பலன் பெறுவது வல்லரசுகளே நாட்டில் பல பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கையில் வேலையில்லா திண்டாட்டம், அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை அந்த நிலையில் இது மக்களை திசை திருப்பும் முயற்சியே வல்லரசாவது தேவையில்லை நல்லதொரு அரசாக மக்கள் மனனிறைவோடு வாழத் தேவையானவற்றைச் செய்ய முயற்சிக்கவும் இப்படிச் சொல்வது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை தெரிந்தாலும் அவர் கேட்கப்போவதுமில்லை எனினும் நாமும் சொன்னோம் என்றொரு மனதுக்கு ஒரு எண்ணம் அவ்வளவே

 • Suri - Chennai,இந்தியா

  முதலில் லடாக் விஷயத்தை சரி செய்யுங்க. சு சாமி கழுவி கழுவி ஊற்றுகிறார் அந்த விஷயத்தில் எவ்வ்வளவு பெரிய சொதப்பல் நடந்துள்ளது என்று.

 • சம்பத் குமார் -

  1). Welcome move. கண்டிப்பாக இன்றைய சூழ்நிலை மற்றும் எதிர்கால நலன் கருதி சுயசார்பு உடைய இந்திய இராணுவம் தேவை. 2). எல்லாவற்றையும் DRDO ஆல் தயாரிக்க முடியாது அதுவும் விரைவாக.3). DRDO மற்றும் அதன் துணை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ISRO போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் புதிதாக ஆராய்ச்சி மற்றும் இருக்கும் நம் தளவாடங்களை மேம்படுத்தலுக்கு உண்டான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டால் போதுமானது.4). துரிதமாக சிறந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்க தனியார் கம்பெனிகளின் உதவியுடன் செயல்படுத்தலாம். All countries in the world, using the similar methods of manufacturing any kind of military equipments with private firm only.5). இந்தியா காங்கிரஸ் ஆட்சியில் 1969 வரை சீனாவுடன் நடைபெற்ற போரில் தான் நாம் நமது நிலங்களை இழந்துவிட்டோம். ஆனால் நம்மிடம் அப்பொழுது போதிய இராணுவ பலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை.6). இழந்த அந்த பகுதிகள் தான் இன்றைய வரைபடத்தில் இந்தியாவுக்கு சேர்ந்தது போல் காட்டுகிறது. நாம் இழந்த பகுதிகளில் சீனா தனது மக்களை குடியமர்த்தி உள்ளது.7). கண்டிப்பாக இந்த பகுதிகளை வரும் காலத்தில் மீட்டு எடுப்போம். தற்போதைய மோடி நிர்வாகத்தில் இது சாத்தியமே.8). பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டை இழந்துவிட்டது. நன்றி ஐயா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement