வாசகர் கருத்து (8)
ஊராட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் தனித்து போட்டியிட்டு இடங்கள் பிடித்தன. இவைகள் நேர் முறையில் பெற்ற வெற்றி. கூட்டணியில் வெற்றி பெற்ற துணை கட்சிகள் ஏனோதானோ வெற்றிகள் இந்த கட்சிகள் சிரஞ்ஜீவி தன்மை உடையவை . எப்போதும் சில்லறை இடங்கள் பெரும் கட்சிகள்
இவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் கூட ஓத ஒட்டு கட்சி வாங்கவில்லை
தம் தலைகளில் தாமே மண்ணை அள்ளிப் போட்டது போன்ற நிலையில்தான், தமிழக மக்களின் இன்றைய நிலை. ஐந்து காசுக்கு ஆசைப்பட்டு, ஐம்பதினாயிரம் ரூபாயை இழந்தவர் கதையாகிவிட்டது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தன்னை வாழவைக்கத் தவறிவிட்டது. திமுகவும் அதன் உபரிகளும் திருந்தும் நிலையில் இல்லை. ஆனால், அதிமுக திருந்தக்கூடியது. மக்களிடம் போய், நிலைமையை அறியவேண்டும். எங்கேயோ தவறு நடந்துவிட்டது.
இந்த உள்ளாட்சி தேர்தல் என்பதே திமுக வினரால் அவர்களுக்குள்ளே தேர்தல் எலக்ஷன் கமிஷன் துணையுடன் நடத்திக்கொண்ட தேர்தல். இந்துக்கள் அவ்வளவு சொரணைஇல்லாதவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் . இவர்கள் இந்துக்களுக்கு எதிராக நடந்துகொள்ளும்போது உப்பிட்டு உணவருந்தும் இந்துக்கள் கண்டிப்பாக ஓட்டளித்து இருக்கமாட்டார்கள்
பாஜகவுக்கு ஒற்றை வாக்கு கிடைத்தது என்ற பொய் பிரச்சாரத்தை செய்த ஊடகங்கள் மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும். எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற உரிமையை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாட்டின் ஆர் எஸ் பி மீடியா மீது மானநஷ்ட வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மக்களிடம் தவறான செய்திகளை பரப்பும் இந்த ஊடகங்களை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததனால்.. இன்னும் ஐந்து வருடங்களுக்கு கொஞ்சம் பொறுத்துதான் இருக்க வேண்டும்...