வாசகர் கருத்து (6)

 • man -

  PETROL 150 AGUM DIESEL ALSO LPG 1500 AGUM ENTHA MEDIAVUM VAYA THERAKA MATTANGA

 • PRAKASH.P - chennai,இந்தியா

  அப்படியே செத்துப்போனவங்குளுக்கு சேர்த்து கொண்டாடுங்க

 • Irudayaraj - Chennai,இந்தியா

  தீபாவளிப் பரிசாக மக்களுக்கு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் தொடப் போகிறது இதற்காக நாடெங்கிலும் மாபெரும் விலைவாசி உயர்வு திருவிழா நடத்தலாம்

 • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

  நூறு கோடி‌ பேருக்கு தடுப்பூசி‌ என்பது ஒரு‌ ஹிமாலய சாதனை இந்தியர்கள் அனைவரும் தலை வணங்க வேண்டும் தேச மக்கள் முன்னேற்றமும், வாழ்வும் முக்கியம் என்று உழைக்கும் மோடி அரசுக்கு நன்றி

 • அப்புசாமி -

  கூடவே 100 ரூவாயைத் தாண்டி விக்கும் பெட்ரோல் விலை சாதனையையும் கொண்டாடுங்க.

  • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் -

   பெட்ரோல் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்ததால் தான் உங்களுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் இலவசம் இல்லை ,அது உங்களைப்போன்றோர் ஆதரிக்கும் பாக்கித்தான் உட்பட

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement