வாசகர் கருத்து (3)

  • mohan - chennai,இந்தியா

    அன்பே சிவம்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இதை,அல்லது இதை ஈன்றதை வளர்க்க துப்பில்லாமல் தெருவில் அலைய விட்ட அந்த இரண்டு கால் நாயை என்ன செய்யலாம்? நாய் வளர்ப்பு ஒரு பெரிய வியாபாரம்.. அதை கட்டுப்படுத்துங்கள்.. அதை மேலும் வார்க்கப்பார்க்கும் கார்ப்பரேட் கூட்டம்.. செல்லப்பிராணிகள் வளர்ப்பு அவ்வளவு சுலபம் அல்ல. அதன் முழு வீச்சை அறியாமல் குட்டிகளை வாங்கி அவை வளர்ந்ததும் பராமரிக்க துப்பில்லாமல் தெரு நாய்களாக்கும் இரண்டு கால் நாய்களால் வரும் அவலம் இது.. புரட்டாசியலிலேயே ஆறு குட்டிகள், அத்தனையும் தெருநாயாக அலையும்.. மார்கழி மாசத்து நாய் என்ன செய்யுமோ..மாநகராட்சி செலவில் தெருநாய்களுக்கு பல பட்டி வைத்து, தகுதியுள்ள தத்தெடுப்பவர்களுக்கு பிரமாணபத்திரத்தில் கையெழுத்து வாங்கி வேண்டிய நாய்களை தத்தெடுத்து வளர்க்க அனுமதிக்கலாம். மற்றவைகளை அவைகளுக்கு "PUT TO SLEEP" முறையில் இந்த ஆதரவற்ற கொடிய ஈன வாழ்வில் இருந்து அமைதியாக விடுதலை அளிக்கலாம்.

  • Ram Pollachi -

    யாருக்கு எப்படி உயிர் போகும் என்பது தெரியாது.... ரோட்டில் தினமும் அடிபட்டு ரோஸ்ட் ஆகும் நாய், பூனைகளின் எண்ணிக்கை மிக அதிகம் பார்த்து பார்த்து மனது கல்லாகிவிட்டது. அடுத்த பிறவியே வேண்டாம் இதே போதும் சாமீ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement